Próximos conciertos de A.R. Rahman, Suresh Peters & Shahul Hameed
Canciones más populares de A.R. Rahman
Canciones similares
Créditos
PERFORMING ARTISTS
A.R. Rahman
Vocals
Suresh Peters
Vocals
Shahul Hameed
Vocals
Prabhu Deva
Actor
Nagma
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Lyrics
Letras
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி
ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்டசோருன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்கு தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி
கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது
பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா டேக் இட் ஈசி பாலிசி
பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிக தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி
பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கன்னடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆகாமல் அறுபதில் ஆகி என்ன பயன்
Writer(s): A.r. Rahman, P.k. Mishra
Lyrics powered by www.musixmatch.com