Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Gaana Guna
Performer
COMPOSITION & LYRICS
Premgi Amaran
Arranger
Kanchana Logan
Songwriter
Letras
என் கவப்பு நீ
என் கரிகலி நீ
என் தொஞ்சலு நீ
என் ஏஞ்சலு நீ
கல்ல மிட்டாய் கலரு
தேனு மிட்டாய் உதடு
நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி power'ரு
ரெட்ட வெள்ளை தோசை
உன்மேல தான் ஆசை
கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச
வாடி titanic'கு heroine'யினி
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ
Speed'டுல ரொனால்டினோ காரோ நீ
ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
என் கவப்பு நீ (என் கவப்பு நீ)
என் கரிகலி நீ (என் கரிகலி நீ)
என் ஏஞ்சலு நீ (என் ஏஞ்சலு நீ)
என் தொஞ்சலு நீ (என் தொஞ்சலு நீ)
என் கவப்பு நீ (என் கவப்பு நீ)
என் கரிகலி நீ (என் கரிகலி நீ)
என் தொஞ்சலு நீ (என் தொஞ்சலு நீ)
என் ஏஞ்சலு...
கல்ல மிட்டாய் கலரு
தேனு மிட்டாய் உதடு
நீ பக்கத்துல வந்ததுமே வந்துடுச்சி power'ரு
ரெட்ட வெள்ளை தோசை
உன்மேல தான் ஆசை
கிளிய போல கொஞ்சி கொஞ்சி ரெண்டு பேரும் பேச
வாடி titanic'கு heroine'யினி
அழகுல குலாப்ஜாமுன் ஜீரா நீ
வெயிட்டுல காட்ரேஜ் பீரோ நீ
Speed'டுல ரொனால்டினோ காரோ நீ
ஹே சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
சோன் சோன் சோன் பப்பர மிட்டாய்
வந்து வந்து முத்தம் கொடு
என் கவப்பு நீ (என் கவப்பு நீ)
என் கரிகலி நீ (என் கரிகலி நீ)
என் ஏஞ்சலு நீ (என் ஏஞ்சலு நீ)
என் தொஞ்சலு நீ (என் தொஞ்சலு நீ)
என் கவப்பு நீ (என் கவப்பு நீ)
என் கரிகலி நீ (என் கரிகலி நீ)
என் தொஞ்சலு நீ (என் தொஞ்சலு நீ)
என் ஏஞ்சலு...
Written by: Kanchana Logan, Premgi Amaran


