Créditos
PERFORMING ARTISTS
M. S. Rajeswari
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
Composer
Kannadasan
Songwriter
Letras
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது
பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது
பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா
தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா
தனி தனியா பிரிஞ்சிருக்க
எங்களாலே முடியுமா
எங்களாலே முடியுமா
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான்
சேர்த்து பார்க்க முடியலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான்
சேர்த்து பார்க்க முடியலே
அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே
அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசிலே
உங்களுக்கும் மனசிலே
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழி குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
Written by: Kannadasan, M. S. Viswanathan

