Vídeo musical

Vídeo musical

Créditos

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Letras

மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
இன்ச்சி இன்ச்சா ஒன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சி பஞ்ச என்ன ஆகினாலும் சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குரா
துண்டு துண்டா ஒடஞ்சேன்...
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
சீனி பேச்சுல scene'a ஓட்டுற கண்ணுக்குள்ள நொழஞ்சி
ஆணி வேரையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சி
ஊரையே ரவுசக மாத்தி
போற நீ கலைவாணி பேத்தி
எட்டு வச்ச என்ன எடரை வச்ச
ரொம்ப பதற வச்ச
மொத ஆளு நீ
போட்டு வச்ச சொக்கு பொடியும் வச்ச
கண்ணில் வெடிவச்சி படிய வச்ச மோகினி
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
காலும் ஓடல கையும் ஓடல ஒன்ன எண்ணி கெடந்தா
காதல் நோயிது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா
மூச்சிலே வேச ஊசி போட்டு
போற நீ, இசைஞானி பாட்டு
அல்ல வச்ச என்ன அலற வச்ச
ஒன்ன மலர வச்ச உயிர் கூட்டுல
துள்ள வச்ச நெஞ்ச தோவள வச்ச
கிள்ளி அழ வச்சி அலைய வச்ச ரோட்டுல
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி
இன்ச்சி இன்ச்சா ஒன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சி பஞ்ச என்ன ஆகினாலும் சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குரா
துண்டு துண்டா ஒடஞ்சேன்...
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்...
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...