Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Arivu
Performer
Govind Vasantha
Performer
COMPOSITION & LYRICS
Govind Vasantha
Composer
Karthik Netha
Songwriter
Letras
[Verse 1]
வா ஒரு வழி வந்தது சூரிய விதைகளை பயிரிடுவோம்
கடுங் காட்டுல மெட்டுல வெளிச்சத்த மச்சான் விரித்திடுவோம்
அட வேலிய மீறி பிழம்பா நின்னுட்டோம்
மள மள மள மள மளவென அடிமைகள் கண்ணை முழிச்சிட்டோம்
அடக் கோட்டையில் ஏறிட வேட்டைகள் யாவும் தொடங்கிட்டோம்
இளைச்சவன் உழச்சவன் ஏழணும்
ஒதச்சவன் முதுகுல தரணும்
இரு கண்ணுல துடிக்குது பொறி பொறி
ஒரு கையில யானைய முறி முறி
ஏவன் தந்தது தீமைய அவன் அரசியல் மூளைய கிழி கிழித்திட
மர மண்டைய அறிவிலே பிளந்திட அவன் தொண்டைய உரிமைகள் திறந்தி
உரப்படுவோம் மறப்படுவோம் தலைமுறை எல்லாம் கொண்டாட புறப்படுவோம்….
சேரி மாறிப் போகட்டும் இந்த
செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும்
சேரி மாறிப் போகட்டும் இந்த
செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும்
பங்காளி யார் சொன்னது கடன் வாங்கி
உயிர் வாழ்ந்து விட தினம் தூங்கி விட அச்சம் கூச்சம் வெட்கம் கொண்டு உயிர் வாழ்க
என்று
யார் தந்தது எவன் தந்தது நடு வீட்டிலே குழி வந்தது சிரம் தாழ்த்தி கிட கிட கிட அட அட அட என்று
ஏமாந்தவன் மாறணும் மாறணும் அண்ணாந்தவன் ஏறணும் ஏறணும் சுண்ணாம்புல வானவில் ஊத்தி அடி அடி அடி
அடி வண்ணங்கள் அள்ளும்
விழி சேர்ந்திட விண்மீனும் சித்திக்கும் கரம் சேர்த்திட
கண்ணீரும் திதிக்கும் குப்பனும் சுப்பனும் ஏக்கனும் ஏக்கனும் என்னனு கேட்கணும்
ராமாயியே கிருஷ்ணாயியே எங்காத எந்தாயியே
எல்லாமே உனை வந்து சேரும்
புலி வேஷம் போட்டாலும் நாயென்றும் உருமாறாதே எதிர்த்தாலே எல்லாமே மாறும்
சோமாரி பேமானி வார்த்தைகள் உருமாறி
அண்ணாத்த வந்தாச்சு சேதி அட கோமாளி யேமாளி வேஷங்கள் தூளாகி
ராஜாளி இடமாச்சு சேரி
நீ பாதி நான் பாதி அதுதானே சமநீதி வாட டேய் பங்காளி
சேரி மாறிப் போகட்டும் இந்த
செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும்
சேரி மாறிப் போகட்டும் இந்த
செய்தி நிலை ஆகட்டும் மேல கீழ தீரட்டும் நம்ம பூமி புதிதாகட்டும்
Written by: Govind Vasantha, Karthik Netha


