Vídeo musical

Kunguma Poove | Flute Navin | Chinmayi Sripada | Carvaan Lounge Tamil
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Flute Navin
Flute Navin
Lead Vocals
Chinmayi Sripada
Chinmayi Sripada
Performer
COMPOSITION & LYRICS
S. M. Subbaiah Naidu
S. M. Subbaiah Naidu
Composer
Ku. Ma. Balasubramaniam
Ku. Ma. Balasubramaniam
Songwriter

Letras

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே
Writer(s): S. M. Subbiah Naidu, Ku.ma. Balasubramaniam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out