Canciones más populares de Anirudh Ravichander
Canciones similares
Créditos
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Kalidas Jayaram
Actor
Shanthnu Bhagyraj
Actor
Bhavani Sree
Actor
Anjali
Actor
Kalki Koechlin
Actor
Padan Kumar
Actor
Gautham Vasudev Menon
Actor
Simran
Actor
Prakash Raj
Actor
Sai Pallavi
Actor
Hari
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Lyrics
Letras
என் உயிரிலே உருவான உயிரே...
உன் உயிரினை நான் எடுத்தேனே
என் மகளென பிறந்தாயே பெண்ணே
உன் பிழை அது ஒன்றுதான் உயிரே
ஆராது ஆராது ஆராது என் காயமே
நீ போனாலும் போனாலும் போகாது
என் பாரமே...
ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே...
உன் பிரிவாலே புரிந்தது மகளே...
உன் மேல் கோவம் முடிந்தது மகளே...
என் பிடிவாதம் தளர்ந்தது மகளே...
நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே...
நீ நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே...
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com