Créditos

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Jonita Gandhi
Jonita Gandhi
Performer
Sharanya Srinivas
Sharanya Srinivas
Performer
Sireesha Bhagavatula
Sireesha Bhagavatula
Performer
Ehan Bhat
Ehan Bhat
Actor
Edilsy Vargas
Edilsy Vargas
Actor
Tenzin Dalha
Tenzin Dalha
Actor
Lisa Ray
Lisa Ray
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
Ranjit Barot
Ranjit Barot
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Kutti Revathi
Kutti Revathi
Lyrics

Letras

நதிர்தோம்தன திர்தோம் தோம் தன
நதிர்தோம் தனா பாவை இவள்
நதிர்தோம்தன திர்தோம் தோம் தன
நதிர்தோம் தன பாவை இவள்
பா நி ச ம க
ச ம பா நி த
பா ம க ம நி ச க ம
க ம பா ச நி
பூத்தாலே
பூவை மேலும் பூத்தாளே
தாயாய் மாறப் போறாளே
பூவின் தேகம் கொண்டாளே
தாய்மை நோம்பை ஏற்றாளே
புன்னகையின் சீமந்தப்பூ இவளே
புன்னகையின் சீமந்தப்பூ இவளே
உயிரின் சுமையாய்
வெளி மருத்தடி
ஈரோ ஈரோ ஒரு உடல் ஆனதே
மாயம் என்ன?
உயிரின் பாடல் ஆராரோ
ஆரிராரோ
வளையல் போடும் தாளமே
தாளேலோ
சிசுவின் அசைவை கனவில் ரசிப்பாள்
தாயாகும் விந்தத்தில் தவிப்பாள்
உயிரின் சுமையாய்
வெளி மருத்தடி
ஈரோ ஈரோ ஒரு உடல் ஆனதே
மாயம் என்ன
பூவை மீறும் பூத்தாளே
தாயாய் மாறப் போறாளே
பூவின் தேகம் கொண்டாளே
தாய்மை நோன்பை ஏற்றாளே
புன்னகையின் சீமந்தப்பூ இவளே
புன்னகையின் சீமந்தப்பூ இவளே
உயிரின் சுமையாய்
வெளி மருத்தடி
ஈரோ ஈரோ ஒரு உடல் ஆனதே
மாயம் என்ன
உயிரை வாழ்த்து வலைக்காப்பு
வலைக்காப்பு
புளிப்பை தேடி நாவிலே
ஏக்கமே
இனிமை சுவைக்க மனதை
இழப்பால்
தாலாட்டும் கனவுகள்
வளர்பால்
பூவை மேலும் பூத்தாளே
தாயை மாறப் போறாளே
நதிர்தோம்தன திர்தோம் தோம் தன
நதிர்தோம் தன பாவை இவள்
நதிர்தோம்தன திர்தோம் தோம் தன
நதிர்தோம் தன பாவை இவள்
பா நி ச ம க
ச ம பா நி த
பா ம க ம நி ச க ம
க ம பா ச நி
பூத்தாலே
Written by: A. R. Rahman, Kutti Revathi
instagramSharePathic_arrow_out

Loading...