Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Performer
Ajay Krishnaa
Performer
Kabilan Vairamuthu
Performer
Vaibhav Reddy
Actor
Parvathy Nair
Actor
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Composer
Kabilan Vairamuthu
Lyrics
Letras
தடதடவென பூமி நடுங்க
படபடவென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் diaper-ரை தாண்டி
மெத்தை முத்தம் நனைப்பவன் இவனே
சலசலவென எச்சி ஒழுக
Colour colour-ஆ மூக்கு நனைய
காலையும் மாலையும் வாயைத் திறந்து
Lollypop-பை சப்பும் சந்திரனே
ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ சிங்கக்குட்டி
குளியல் போடத் தங்கத் தொட்டி
Opening song இது
Happening song இது
பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது
Opening song இது
Happening song இது
பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது
திருப்பாச்சி வாள் இவனோ (இல்ல)
மரப்பாச்சி doll இவனோ (ஆஹா)
சூ மந்திரக் காளியனோ
Jumanji குரங்கிவனோ
பல்லிக்கும் சிலந்திக்கும் (ஒ-ஹோ)
அஞ்சாத கொசு இவனோ (இல்ல)
Punch வசனம் பேசித்தான்
Inch inch-அ கொல்பவனோ
இவன் உத்துப் பாத்தா நீ உப்புகண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
World map-அ இவன் மோந்துப் பாத்தா
எகிறிப் போகும்டா ஏழு கண்டம்
இவன் எட்டிப் பாத்தா குட்டக் குழம்பும்
கட்டிப் புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டுப் படிச்சா காத்து எரியும்
Enemy நடுங்கும் கிருமி
இவன் தான்டா சிங்கக்குட்டி
குளியல் போடத் தங்கத் தொட்டி
Opening song இது
Happening song இது
பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது
Opening song இது
Happening song இது
பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது
காதல் வெற்றி காதல் தோல்வி
எதையும் தாங்கும் இதயம்
இவன் தனியாளா honeymoon போவான்
எவனால் இங்கு முடியும்?
குப்புறப் படுத்து யோசிச்சாலே
Corporate-ஏ அலறும்
இவன் rubber-அ வெச்சு தேச்சா போதும்
Rowdy கூட்டம் அழியும்
பொளக்காத பூசணி டா இவன்
நசுக்காத எலுமிச்சை டா
சிதறாத சில்லரை டா இவன்
ஏழைகளுக்கு ஏழரைடா
ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
Happy birthday candle கூட
Atom bomb-அ மாறுமடா
Written by: Hiphop Tamizha, Jeeva R, Kabilan Vairamuthu, R V Rangadhithya