Vídeo musical

Chal Chakka
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Benny Dayal
Benny Dayal
Lead Vocals
Justin Prabhakaran
Justin Prabhakaran
Performer
Vivek
Vivek
Performer
COMPOSITION & LYRICS
Justin Prabhakaran
Justin Prabhakaran
Composer
Vivek
Vivek
Songwriter

Letras

மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே மடவாளின் போல்லுல்ல மிழி இருக்குன்ன மயிலே இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி இவ குயிலிமல மிடுமிடிக்கி மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தன பட்டையும் இருக்கான் ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தான பட்டையும் இருக்கான் அம்மி மிதிச்சி (நடக்கிறியே) அருந்ததியா (ஜொலிக்கிறியே) கட்டிக்கிடவே (நினைக்கிறியே) கண்ண உருட்டி (மயக்குறியே) நீ தான் இனி அவன் வாழ்க்க கங்கானியா இனி வெக்கத்த மறக்கத்தான் முந்தானையா வெத்தல வெத்தல தட்டுல வச்சு மத்தளம் மத்தளம் தட்டு முடிச்சு மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே (ஆஹா) மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே (ஆஹா) ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தன பட்டையும் இருக்கான் ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தன பட்டையும் இருக்கான் சினுங்கலும் தாளமடி சிரிப்பது கோலமடி நிறம் கொஞ்சம் பூசிக்கத்தான் நிலா நிலா தேடுதே தரை தொடும் நீளமுடி தலையில கிரீடமடி தினம் உன்ன கை பிடிக்கும் கனா கனா தோனுதே சிமிட்டும் கண்ணுக்குள்ள சின்ன கதைய வக்கிறியே வளவி சத்தத்துல ஒரு வசியம் வைக்கிறியே சுண்டு விரல (புடிக்கிறியே) சுத்தி வரவே (நடக்குறியே) வந்த துணைய (நினைக்கிறியே) உன்ன முழுசா (மறக்கிறியே) நீதான் இனி அவன் வாழ்க்க கங்கானியா இனி வெக்கத்த மறக்கத்தான் முந்தானையா வெத்தல வெத்தல தட்டுல வச்சு மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே (ஏ ஏ) மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே (ஆஹா) ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தன பட்டையும் இருக்கான் ஜல் சக்கா சினுக்கா ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டக்கா டினுக்கா ஒரு சந்தான பட்டையும் இருக்கான் மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே (டா டக்கா டினுக்கா ஒரு சந்தான பட்டையும் இருக்கான்) மடவாளின் போல்லுல்ல மிழி இருக்குன்ன மயிலே (டா டக்கா டினுக்கா ஒரு சந்தான பட்டையும் இருக்கான்)
Writer(s): Justin Prabhakaran, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out