Créditos

PERFORMING ARTISTS
Shaan Rahman
Shaan Rahman
Performer
Sathyaprakash
Sathyaprakash
Performer
Dulquer Salmaan
Dulquer Salmaan
Actor
Aishwarya Lekshmi
Aishwarya Lekshmi
Actor
COMPOSITION & LYRICS
Shaan Rahman
Shaan Rahman
Composer
Mani Amuthavan
Mani Amuthavan
Lyrics

Letras

என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே
என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே
என் விரலும் உன் விரலைத்தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே
வெண்மேகம் என் மேகம் நீ நிறங்களாக்கினாய்
என் காதல் எல்லாமே நீ நிஜங்களாக்கினாய்
செல்லாமல் நின்றேனே நீ திசைகள் காட்டினாய்
சொல்லாமல் என் வாழ்வில் நீ சுவையை கூட்டினாய்
என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே
காற்று வீச வீச இந்தப் பாதையில்
உன்னுடன் நடக்க வேணும்
என்னப் பேச பேச வார்த்தை இல்லையே
ஆனாலும் பேசத் தோனும்
மழைத்துளி ஆகியேனாலும்
உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே
மனம் மகிழ்தாடும் அன்பே
கோபங்கள் தாபங்கள் வாராமல்
நான் பார்த்துக் கொள்வேன்
உ-உ-உ பார்த்து வைப்பேனே
உயிரில் கோர்த்து வைப்பேன
என் உயிரை உன் விழியில் கண் பார்க்குதே
உன் அழகில் என் விழிகள் பூ பூக்குதே
என் விரலும் உன் விரலைத்தான் கேட்குதே
என் வழிகள் உன் வருகைதான் பார்க்குதே
வெண்மேகம் என் மேகம் நீ நிறங்களாக்கினாய்
என் காதல் எல்லாமே நீ நிஜங்களாக்கினாய்
Written by: J Senthil Manikumar, Mani Amuthavan, Shaan Rahman, Shanavas Rehiman
instagramSharePathic_arrow_out

Loading...