Vídeo musical

Iyengaaru Veetu Azhage - HD Video Song | Anniyan | Vikram | Shankar | Harris Jayaraj | Ayngaran
Mira el vídeo musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Hariharan
Hariharan
Lead Vocals
Vairamuthu
Vairamuthu
Performer
Harini
Harini
Performer
Nassar
Nassar
Actor
Prakash Raj
Prakash Raj
Actor
Chiyaan Vikram
Chiyaan Vikram
Actor
Vivek
Vivek
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Letras

ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே உன் போல் அழகி பிறக்கவும் இல்லை இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை உன் போல் சமத்து உலகினில் இல்லை காதலன் சமத்து காதலில் தொல்லை அறியாமை தான் இங்கே பேர் இன்பம் அன்பே காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே மகரந்த பொடிகளை எடுத்து அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து திரு கண்ணம் எங்கும் சுன்னம் பூசி வண்ணம் செய்தானோ ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ உன் உதடு சேர்ந்தால் பூப்படையும் வார்த்தை நம் உதடு சேர்ந்தால் பூப்படையும் வாழ்கை அல்லி சேர்த்தேன் உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகே ஆஹ்... உச்சி வானை தத்தி தாவி இழுத்து பொன் நட்சிதிர தொரணங்கள் சமைத்து நீ முத்து பாத பந்தர் கீழ மாலை கொல்வாயா உன் முத்தத்தாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயோ வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும் ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும் தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவருகள் ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழக ஐயங்காரு வீட்டு அழகே உன் போல் அழகி பிறக்கவும் இல்லை இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை உன் போல் சமத்து உலகினில் இல்லை காதலன் சமத்து காதலில் தொல்லை அறியாமை தான் இங்கே பேர் இன்பம் அன்பே காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே ஐயங்காரு வீட்டு அழகா ஐயங்காரு வீட்டு அழகே ஐயங்காரு வீட்டு அழகா
Writer(s): Harris Jeyaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out