Créditos
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Songwriter
Letras
Bang bang she shot me down yeah
Countdown'ne கொடுத்துப்புட்டா
ஒண்ணு ரெண்டு எண்றதுக்குள்ள
ஒரு walk'ah போட்டு புட்டா
என்ன நானே புரிஞ்சுகிட்டேன்
உன் அழகுல விழுந்துபுட்டேன்
ஒண்ணும் புரியாம தலைக்கேறுதே
என் மூளை கொலம்பி போகுதே
அழகான இதழ்கள்
புது அரபிக் கவிதை போலவே
மயங்காமல் இருந்தேன்
என் நெஞ்சம் நழுவி போனதே
நான் சொல்வது உண்மை
அவள் போல் யாரும் இங்கு இல்லையே
அந்த அழகில் விழுந்து நான்
நீந்தி கொண்டே போகிறேன்
Oh she's a killer
ஒரு look'ku விட்டு murder பண்ணிட்டா
Hey she's a killer
என்ன murder murder பண்ணிட்டா
Oh she's a killer
Hey நூறுக்கு phone போடு சொல்லிடலாம்
Oh she's a killer
அவள தூக்கிட்டு house arrest பண்ணிடலாம்
உன்ன விட்டு நான் விலக முடியல
உன் வாசம் கூப்பிடுதே
உன் பின்னால fenatick'ah சுத்துறேன்
உனக்கு இது புரியலையே
ஒரு நேரம் என்ன பாக்குற
மரு நேரம் திரும்புரியே
இந்த enrgy fire'ah இருக்குது
அந்த fireruk'ku power நீயே
உன்போல யாரும் ஷாக் அடிச்சது இல்லையே
என் மனசு என்னவிட்டு
உன்ன தேடிகொண்டே இருக்குதே
இந்த chemistry புதுசா
ஒரு logic போட நினைக்குதே
நான் சொல்வது உண்மை
உன் போல் யாரும் இங்க இல்லையே
Oh she's a killer
ஒரு look'ku விட்டு murder பண்ணிட்டா
Hey she's a killer
என்ன murder murder பண்ணிட்டா
Oh she's a killer
Hey நூறுக்கு phone போடு சொல்லிடலாம்
Oh she's a killer
அவள தூக்கிட்டு house arrest பண்ணிடலாம்
Written by: Yuvan Shankar Raja

