Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
San T
Lead Vocals
Af. Althaf
Performer
Santhosh Murugan
Music Director
COMPOSITION & LYRICS
Santhosh Murugan
Songwriter
PRODUCTION & ENGINEERING
San T
Producer
Letras
சொல்லிசை வேந்தர்கள்
Once again
வா வோய்
நகர்ந்து வரும் நிமிடம் அனைத்தும் எனக்கு சொந்தமாகும்
என்னுடண் மட்டும்தான் உரிமை கொண்டாடும்
வினாக்களுக்கு பதிலளித்து வீணானது நேரம்
உரையாடலை தொடர்கிறேன் என்னோடு நாள் தோறும்
எந்தன் நாள் வரும்
என்னால் அந்நாள் முன்னால் வர இயலும்
நொடிப்பொழுதிலே எடுப்பேன் பயணம்
நினைத்த இடத்தை அடைவேன் மந்திரம்
பலருக்கு இதை புரிந்துகொள்வது கடினம்
தேவைப்படுகின்ற போது வார்த்தைகளால் வதம் நிகழ்த்திடனும்(வூஹ்)
என் நேரம் விளையாடும் இறையோனும் இறையாக்கும் நிலை மாறும்
வலிமை பிறக்கும் போது
வழிகள் வலியை மறந்து போக
வருங்காலம் வரங்களாக நிகழும் காலம் எனது ஆட்டம்
மாற்றம் காணும்வரை எனது வாழ்வில் அடையப்போவது இல்லையே மாற்றம்
தோற்றம் அதில் மட்டுமே மாற்றம்
கலை புரிந்தவர் எவருக்கும் பழைய பள்ளியின் மீது குறையாது நாட்டம்
அதில் எடுப்பேன் தேரோட்டம் என் இசையாக வானம் கொட்டட்டும்
கவிகள் சர்க்கரம் சுற்றும் போது ஓரம் நிற்கணும்
தடக்கி நினைப்பவர் அனைவரும் யோசிக்கணும்
எதற்கு இடையில வந்து சிக்கணும்
வழியில நிக்கனோ மறுபடி கதனோ
கழுத்துல கத்தி வைக்க
விக்கி ரத்தம் சொட்டனு
என் செலவு எத்தனை வரவு என்ன
கணக்கு போடா நேரம் இருக்கு
திருப்பி குடுக்கு காலம் இருக்கு
வற்கலம் இருக்கு என் தலைய ஏறக்க
ஆரு தொட்டவின் தேவ இருக்கு
என் தொட்டவில் உந்தன் பெயர்
நீங்க சண்டபோட நா அம்பயர்
வித்தக்கட்டி இல்ல நா வாம்பயர்
பீட் அ பிடிச்சு ஒடச்சு நா டயர்ட்
நான் இப்படி பண்ணல பயர்
எப்பவும் தயார்
Freestyle la higher school
சலிகலியே அடுத்த ரைமிங் நியூ ஸ்கூல்
புதுச போடு கேம் மஸ்ட் பி ப்ளேஃபுல்
என்னவேணா வாணா பண்ணிக்கோ இங்க இல்ல ரூல்
உன் ரோல் பீ கூல் யாவரைனும் நாவை கற்றுக்கொள்
உனக்கென்பது வரும் போது நீ ஏற்றுக்கொள்
பாக்குதோ உன்னை உந்த எதிர்காலம் பார்த்துகொள்
எதிர்காலத்தின் கண்ணில் பயப்பார்வை
மாற்றிடுவேன் என்ற பயப்பார்வை
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
அடி கலங்கிடும் எதிர்காலம்
ஆட்டங்கண்டிடும் படி இனி வார்த்தை
இடி இறங்கிடும் நான் நினைப்பதுதான் நடந்திடும்
மனித கடவுளே
அருகிலே மனதிலே வேண்டியவை கிடைக்குதே
நடிக்கிறேன் வளர்கிறேன் வருகிறேன் நான்
ரப்ஸே ஃபாஸ்லா கம் ஹை மர்ஜௌன் கம் நஹி
மார்கே பி ஜிந்தா ரஹுங்கா
துமே லகா க்யா மை மரா தா
முஜெ மில ஜோ குச் மில க்யா
தூண்ட்கே டெக் க்யா பட து மிலே
யா து ஹ் லபடா அபி தோ சோச் கானே தோ
மேரே பஜங்கே ரோஸ் அப்னா ஹ் லைப் முஓஸ்
கிசிபே போஜ் நி கௌர் பாய் ஆகே போகத் சிக்
7 பாய் சேம் வைப் சான் டி வோய்
க்யா ரே
செட்டிங் எல்லாம் ஃபிட்டிங்
நினைச்சது கெடச்சது ஐ'ம் கெட்டின்'
இனிமே நாங்கத ஐ'ம் நாட் கிட்டின்'
எங்க ஓடுனாலும் என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது
தீண்டுற ஆட்டத்துல நா புடிக்காத ஆளே கெடையாது
தேவையானவற்றை தேடி ஓடு உன்ன தேடி எதுவும் வராது
ஓடி தேடோடு
வீடோடு இருந்தால் ஒன்றும் கிடைக்கது
கிடைக்காத தேவை மீது ஆசை கிடைத்தாலும் பத்தாது
போதுது வேண்டாமே
வேடங்கள் மாற்றாதே வேதங்கள் மறாதே
வேடிக்கை பார்க்காதே வியாபாரிகள் பலபேரோ
யாருட மனிதன் யாருட கடவுள் வேற்றுமை இல்லை என் உலகத்தில்
அன்பும் ஆற்றல் தான், ஆற்றல் வெளிப்படும் இடம் இறைவம்தான்
அதை வை நீ கவனத்தில்
சகுனி நான் சமயத்தில்
வெட்டமுடியாது தாயம் மட்டும்தான் பகடை ஆட்டத்தில்
என்றும் அடங்காது இசை உயிர் ஓட்டத்தில்
அழிவில்லை
I wont lie within my rhyme
I'm ready for shine
ஐ ஹேவ் பன்ச் ஆஃப் பன்ச்லைன்ஸ்
Bitch please dont kill my vibe
Execution if you do so
Bleeding on the ground floor
Need no any tools
ஹார்ட் ஹிட்-டெட் பன்ச்லைன்ஸ் ஃபில்ட் வித் பிளட் கிளாட்ஸ்(ஓஹ்ஹ்)
Lyric framin is like leg glance for me
Flick and boundary
Off the top of the head
No need to write
Its a war not fight
I regret for always killing beat like this
After came out from vocal booth it sounds like this
நைஸ் ஓர் நாஹ் வாட்எவர் இட் இஸ்
Feeling of happiness it gives
Dude dude
Grab the mic
Enemies spotted on my sight
Everybody get ready with your syllables
Its show time,show them
ஹவ் டு மர்டா எனி மதஃபக்கின் மம்பில் ராப்பர் விதவுட் எனி வெப்பன்
வென் ஐ கம் இன்,க்ரௌட்ஸ் யெல்லிங் வூஊஹ்
நா உங்கப்பனுக்கு அப்பனோ
ரத்தினம் இல்லன குப்பையில் கெடக்கும் மரகதம்
அடைய எண்ணினா என்ன அணுகணும்
ஆரம்பத்தில் நான் அடைக்கலம்
இம் க்ரோவிங் ஆனா இல்ல தலைக்கனம்
பீட் அஹ் எப்படி போட்டாலும் வளைக்கணும் வார்த்தைய
என்பதை கத்துக்கிட்ட தினம் தினம்
வாழத்தெரியாத நடைப்பிணம் எல்லாம்
வந்து அறிவுரை சொல்லுது என்னிடம்
அடிபட்ட ராஜநாகம் இப்போ நின்னு கக்குது ட வெனம்
நா ஆடும்போது போடுங்க ஸ்லோமோ
ட்ராவிஸ் ஸ்காட் என்னோட மாமு
திட்டத்துக்கு நான் ஃபேன் அ
நான்தான் கேம் அஹ்
ஃபுல்லாவே ஃபிளேம் அஹ்
டப்புனு பத்திக்கிட்ட நிறுத்தவெ முடியாது
நா எடுக்கப்போறேன் நேம் அஹ்
சீன் ல பெரிய லேபல் அ
ட்ல்ப் வந்தக அமால் டமாலு
கோவலு கதலம் அப்போவே திவாலு
நான் பாடத்தான் பூமி ரெவோல்வ் அஹ் (வூஹ்)
நல்ல அதிர்வுகள் என்னை சுற்றி
என் கவிதை அடையவைக்கும் என் பாதையில் வெற்றி
முற்றிலும் சொல்லவ என்னைய பற்றி
மூடிய புத்தகம் கற்பனை கெட்டி
என்னை புரிந்தோருக்கு நான் வத்திப்பெட்டி
அடிகிடும் எதுகை அடித்தளம் அடிக்கு அடி
முடிவுல வெடி ஒண்ணு வெடிக்கணும்
இடியில் எந்த இடத்துல உடைக்கனும்
என்று எழிதிடும் போதே தெரிந்திடும்
அனைத்திலும் சிறந்து விளங்கணும்
சிறந்தவர்களுக்கு சிறந்தவனாக இருக்கணும்
இதுதான் நான் நன்கு உணர்ந்த மந்திரம்
மந்திரம் நிறைவேற யோசிக்கப்போவதில்லை நான் செய்ய தந்திரம்
தோன்றி மறையும் நாட்கள் ஒரு எந்திரம்
நான் இயந்திரவியல் என் வார்த்தைகள் அத்தனை கை ஆண்டிடும்
என்னைப்போல நீயும் இருந்தால் நீயும் ஒரு விசித்திரம்
இன்னம் குறையவில்லை நான் கொண்ட ரௌத்திரம்
சொத்து சேர்க்கவில்லை என் தந்தை எனக்கு கொடுத்தது சுதந்திரம்
Written by: San T, Santhosh Murugan, X-Trap Beats


