Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Dev Prakash Regan
Performer
Ananthu
Performer
A S Dawood
Performer
COMPOSITION & LYRICS
Dev Prakash Regan
Composer
A S Dawood
Songwriter
Letras
கட்டான் தைரயில - என்
பட்டாம்பூச்சிய
விட்டா பொருக்குமா - என்
குத்தம் தானம்மா...
ஒத்த மரத்துல - நான்
தொட்டில் ஆட்டவா?
ஒத்து போகவா - இல்ல
ெசத்து வாழவா?
அர வயிறது கூவும்
ஊட்டிவிட ைக ேதடும்
ஒரு பிடி வாய் சோற
வாய் ேதடிடும்
இது வைரயில நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முைற இது தானோ
ஏன் ேநரனும்
உன்ன ஏந்த வச்சானோ
ஏன் ஆண்டவன்
குழந்த நான் உன்ன ஏங்கி நிக்கிேறன்
போய் வாடி.....
பூந்தேேன.....
பொன் மாேன.......
நான் வாேரன்.....
கண்ணே......
மரத்தின் கீேழ கயிற்று கட்டில்
காற்றின் ஈர சார காத்தில்
மாறுவாய் சோறு வாங்க ேநரும்
உன் பாசம் பாத்து வாய் ெமல்ல
என்- கண்னே பொன்னே
உன்ன கோஞ்ச
மாேன ேதேன
மன்னு திங்க
என்ன பன்ன
நானும் ஏங்க
உன்ன விட்டா
யாரு இங்க
அர வயிறது கூவும்
ஊட்டிவிட ைக ேதடும்
ஒரு பிடி வாய் சோற
வாய் ேதடிடும்
இது வைரயில நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முைற இது தானோ
ஏன் ேநரனும்
போய் வாடி.....
பூந்தேேன.....
பொன் மாேன.......
நான் வாேரன்.....
கண்ணே……
கட்டான் தைரயில - என்
பட்டாம்பூச்சிய
விட்டா பொருக்குமா - என்
குத்தம் தானம்மா...
ஒத்த மரத்துல - நான்
தொட்டில் ஆட்டவா?
ஒத்து போகவா - இல்ல
ெசத்து வாழவா?
Written by: A S Dawood, Dev Prakash Regan


