Créditos

PERFORMING ARTISTS
Richa Syjan
Richa Syjan
Performer
S.M. Arul
S.M. Arul
Programming
COMPOSITION & LYRICS
Thompson Asir
Thompson Asir
Songwriter
PRODUCTION & ENGINEERING
FMPB
FMPB
Producer

Letras

1. வலை நிறை மிகு செல்வம் வாழ்க்கையின் கனவோ
சுவை தரும் அப்பம், சரீரத்தின் பெலனோ
அற்புதம் கண்டதினால் மலைத்து நின்றாயோ
இவைகளிலும் அதிகமாக என்னை நேசிப்பாயா?
உம்மையே நேசிக்கின்றேன்
என்னையே முற்றுமாய் ஒப்புவித்தேன் - 2
உன் நாமம் அறியாத ஆடுகளை
போஷித்து மந்தையில் சேர்த்திடுவேன் - 2
2. பாடுகள் வழி சென்றார் அப்போஸ்தலர் அன்று
அவ்வழி செல்லும் ஊழியர்கள் இன்று
ஆவியின் வல்லமையில் ஜெபித்திடும் சுத்தர் கூட்டம்
இவர்களிலும் அதிகமாக என்னை நேசிக்கின்றாயா?
3. சுவிசேஷம் சென்றிட எல்லைகள் உண்டே
துரிதமாய் இன்று சீஷனாய் செல்லு
நித்திய ராஜ்யத்தில் மக்களைச் சேர்த்திடாயோ
கண்மணி போல் காத்து உன்னை நேசிக்கும் இயேசு நானே
Written by: Thompson Asir
instagramSharePathic_arrow_out

Loading...