Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Anirudh Ravichander
Intérprete
Dhanush
Actuación
Amy Jackson
Actuación
Samantha
Actuación
COMPOSICIÓN Y LETRA
Anirudh Ravichander
Composición
Dhanush
Letra
Letra
நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே
நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா டப்புன்னு ஆஃப் ஆவேன்
நீ சட்டுன்னு உரசி போனா
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்
நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே
தக தகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு
கட கடன்னு ஏறுது என் பல்சு
பட படன்னு இதயத்தில ட்ரம்சு
தக தகனு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு
கட கடன்னு ஏறுது என் பல்சு
பட படன்னு இதயத்தில ட்ரம்சு
பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே
நீ டக்குன்னு பார்த்தா
திக்குன்னு ஆகும்
பக்குனு மனசு தானா அடிக்குமே
நீ பச்சுன்னு ஒன்னு
இச்சின்னு கொடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே
நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா டப்புன்னு ஆஃப் ஆவேன்
நீ சட்டுன்னு உரசி போனா
நா டக்குனு ஃபியூஸ் ஆவேன்
நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன்
மப்புல காலு காத்தில் பறக்குமே
நீ ஜல்லுனு நடந்து
ஜில்லுன்னு போனா
Written by: Anirudh Ravichander, Dhanush