Créditos

ARTISTAS INTÉRPRETES
T. M. Soundararajan
T. M. Soundararajan
Intérprete
M. S. Raju
M. S. Raju
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composición
Kannadasan
Kannadasan
Autoría

Letra

ஆ... நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை...
கருணை கருணை கருணை கருணை
வாய் வேதம் கை நீதி
விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
வினை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வ மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
துதி பாடும்... ஆ...
துதி பாடும்... ம்...
துதி பாடும் ம்ம்.
துதி பாடும் பாடும் பாடும் பாடும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
துதி பாடும்...
ஸநிஸகம துதி பாடும்...
ததிங்கிணதோம் ததத் ஜம் ஜம்...
பதநி பநிப மபப கமக ஸகாம துதி பாடும்...
தகிட தகிட தகிட தகிட திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்
பபபப பபபப மபபப பபபப
மபபப பப மபப மபப மப
மப நிநிப மபம ஸஸாநிப நிப
ஸா நிபா மகா ஸநி ஸகம துதி பாடும்...
தாக தாக தாக தாக
டும் டு டும் டு டும் டு டும் டு
தஜம் தஜம் தஜம் தஜம் தீம்தக தரிகிட
தத்தீம்ன தகதீம்ன தத்தீம்ன தகதீம்
தாம் தரிகிட தீம் தரிகிட தா
ததிங்கிணதோம் தத ஜம் ஜம் ம்...
ஸாஸ நிஸஸஸ நிஸஸ பநி மபஸ
காக ஸகக கக ஸகக ஸக நிஸக
ககஸ ஸகநிஸா ஸஸநி நிஸபநி
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
மக பமக பமக பமக பமகஸ
பம நிபம நிபம நிபம நிபமக
பமக நிபமக ஸநிபமக
கஸ நிபநி ககஸநிப
ஸஸநிபம கமஸகம துதி பாடும்...
தா கிடதக தீம் கிடதக தகிட தகிட தக
தீம் கிடதக தோம் கிடதக தகிட தகிட தக
தத் தரிகிடதக தகதின்ன தீம்கிட தரிகிட தகதின்ன
தத் தஜுனு தக தத் தஜுனு தக
தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
தகிட தக திம் ததிங்கினத்தோம் ததிங்கின
ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
தா தகிட ததத்ஜம் ஜம்...
ஸாஸஸ ஸஸஸஸ நிஸஸஸ ஸஸஸஸ
நிஸகா கககக நிஸகா பபபப
நிஸகா ஸஸஸஸ
ஸா ஸஸஸஸ நி ஸஸஸஸ
நிஸநிஸ பநிபநி மபமப க... ம... ம... ம... ம... ம...
மா மா மா மா மாமா மாப்ளே
தாம்தத்த தகதக தரிகிட
தீம்தத்த தகதக தீம்
தத்த ஜூம் டு டு டு டு தத்த ஜூம் டு டு டு டு
தத்த ஜூம் டு டு டு டு தா தகதிமி தா தகதிம்
ஜனுதக தகதிமி ஜனுதக தகதிமி
ஜனுதக தரிகிட ஐயய்ய யெய்யெய்யெ
யெய்யெய்யெ னய்யய்யெ தொவ்வொவ்வொ
ஐயய்ய திங் கி ண தோம் மாப்ளே
நி நி ஸ ஸ ஸஸஸஸ நிஸ நிஸ ஸஸஸஸ
நிஸ நிக ககஸஸஸ கக ஸஸஸ
நிஸஸ நிஸநிஸ ஸஸ
நிஸ நிநிக ஸநிபநி மாமா
தீம்தகிட தகதகிட தகதகிட தகதகிட ததத் ஜம்
ததிங்கிணதோம் தஜம் ததிங்கிணதோம் தா
ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
ஜுனுதக தரிகிடதோம் மாப்ளே
நிகஸ நிகாஸ நிபமக
மநிப மநி பமக ஸக மாமா
தகிட தக ததிங்கிணதோம் தக ததிங்கிணதோம்
தக ததிங்கிணதோம் மாப்ளே
ஸநிப மக ஸகம மாமா
தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே
நீ மாமா நீ மாப்ளே
நீ மாமா நீ மாப்ளே
மாமா மாப்ளே
மாமா மாப்ளே
மாமா மாப்ளே
மாமா மாப்ளே
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...