Créditos
ARTISTAS INTÉRPRETES
S. P. Balasubrahmanyam
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Ilaiyaraaja
Composición
Kannadasan
Autoría
Letra
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேற் ஏதம்மா
ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
ஆசையுடன் நம்பி வந்த
பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே
ஓ ஓ ஓ உன் கோபம் தேவைதானா
அன்பே ஆருயிரே
அது யார் அந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி
அணைப்பது தவறு
முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ
நான் கவர்ந்து போவேனோ
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
கஜுரோ சிற்பம் ஆக
என் எதிரில் நாணி மறைந்திடுவாள்
ஹோ ஓஒ யெஹ் ஆஅ.எஹ்
ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே
ஹோ ஓஒஹோ ஹோ ஓஓஹோ
ஜீனத் அமன் போல என்னை
எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயையோ
சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை
பார்ப்பது தவறு
முதன் முதலாக காதல் duet பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே
நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் duet பாட வந்தாயோ
Written by: Ilaiyaraaja, Kannadasan

