Créditos
ARTISTAS INTÉRPRETES
T. M. Soundararajan
Intérprete
P. Susheela
Intérprete
COMPOSICIÓN Y LETRA
K. V. Mahadevan
Composición
Kannadasan
Autoría
Letra
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்
தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ
தொட்டு தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை
துள்ளி எழுதுவிட்டானோ தேன் அள்ளி குடித்து விட்டானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம்
தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
மாலை கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
சேலத்து பட்டென்று வாங்கி வந்தார் இந்த சின்னவரை போய் கேளும்
கண்ணாடி முன்னின்று பாரும்
சேலத்து பட்டென்று வாங்கி வந்தார் இந்த சின்னவரை போய் கேளும்
கண்ணாடி முன்னின்று பாரும்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
Written by: K. V. Mahadevan, Kannadasan