Video musical

Video musical

Créditos

Artistas intérpretes
Chinmayi Sripaada
Chinmayi Sripaada
Intérprete
Pradeep Kumar
Pradeep Kumar
Intérprete
Govind Vasantha
Govind Vasantha
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Govind Vasantha
Govind Vasantha
Composición
Karthik Netha
Karthik Netha
Autoría

Letra

இரவிங்கு தீவாய் நமை சூழ்கிறதே
விடியாலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலைமோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்
மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்
வரண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
இரவிங்கு தீவாய் நமை சூழ்கிறதே
விடியாலும் இருளாய் வருதே
இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
அட காலங்கள் தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா?
வாழ்வே வா நீதான் உயிரின் உயிரே
வரவா?
வரவா?
தினம்-தினம் உயிர்த்தெழும் மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துனை மனம் கொண்டாடி வாழுமே
மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும் நிலவு பொறுமை காக்குமே
மழை வழி கடல் விடும் விண்காதல் மண்ணை சேருமே
உனை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா-வா-வா
Written by: Govind Vasantha, Karthik Netha
instagramSharePathic_arrow_out

Loading...