Video musical

Kulirudha Pulla - Song Video | Sid Sriram, Sangeetha Karuppiah | Santhosh Narayanan
Mira el video musical de {trackName} de {artistName}

Incluido en

Créditos

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Sangeetha Karuppiah
Sangeetha Karuppiah
Vocals
Sid Sriram
Sid Sriram
Vocals

Letra

ஒத்த உசுரு உன்னால நித்தம் கசியும் கண்ணால தன்னந் தனியா தூங்குற குளுருதா புள்ள மண்ணுப்பட்டு கீருமேன்னு வச்சிருந்தேன் மாறு மேல கீழப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ பொத்தி வச்சி பாத்துக்கிட்டான் புரிஞ்சிதா புள்ள வாசங் கொஞ்சம் புடிச்சிக்கிறேன் காதுமடல் கடிச்சிக்கிறேன் உஞ்சிரிப்பை ஞாபகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள திரும்பி வா புள்ள வெக்கத்துல ரவிக்கை தச்சி முத்தத்துல ஜிமிக்கி வச்சா போதாதோ பூங்கோதையே ஓ சந்திரனை தோலுருச்சி ஒத்த பக்கம் தோடு வச்சா போதாதோ பூங்கோதையே பகல பாக்காத கூந்தல் (நெத்தி சுட்டி முத்தமிடுதே) இரவ பாக்காத தேகம் (தங்க துகளென மின்னல் விடுதே) பூப்போட்ட வேர்வை மகரந்தமே மழையாச்சோ கோச்சிக்கிட்டு நீ நடந்து மோச்சிகிட்டு நான் கெடந்து நாளாச்சு தேம்பாவணி உன்ன கொஞ்சம் பேச விட்டு தேன் திரட்டி சேர்த்து வச்சு நாளாச்சு தேம்பாவணி கழுத்து கோட்டோரம் ஏறி (அழகுல வந்து விழு நீ) கவித மார்போடு மோதி (பத்து வளைவுல பித்து பிடி நீ) நான் பாத்த வானம் சதுரடியா விலை போச்சே ஒத்த உசுரு உன்னால(ஒத்த உசுரு உன்னால) நித்தம் கசியும் கண்ணால(நித்தம் கசியும் கண்ணால) தன்னந் தனியா தூங்குற(தன்னந் தனியா தூங்குற) குளுருதா புள்ள(குளுருதா புள்ள) மண்ணுப்பட்டு கீருமேன்னு(மண்ணுப்பட்டு கீருமேன்னு) வச்சிருந்தேன் மாறு மேல(வச்சிருந்தேன் மாறு மேல) கீழப்பட்ட பாதம் ஏதும்(கீழப்பட்ட பாதம் ஏதும்) உறுத்துதா புள்ள(உறுத்துதா புள்ள)
Writer(s): Vivek, Narayanan Santhosh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out