Letra

என் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் ஹே என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண ஏதோ மாறுதே போத ஏறுதே உன்ன பார்கையில ஏதோ ஆகுதே எல்லாம் சேருதே கொஞ்சம் சிரிக்கையில என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டு போனா சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் மழைத்துளி நீ, மழலையும் நான் நீ என்னை சேர காத்திருப்பேனே இறைமதி நீ, நில ஒளி நான் அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே இது ஏனோ புது மயக்கம் தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை இனி வேண்டாம் ஒரு தயக்கம் இறுதி வரை நம் பிரிவே இல்லை(இல்லை) என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன(பார்த்து என்ன கொன்ன) சரியா நடந்தாலும் தானாவே சறுக்குறேன் என்னடி என்ன பண்ண (என்னடி என்ன பண்ண) ஏதோ மாறுதா, போதை ஏறுதா என்ன பார்கையில ஏதோ ஆகுதா எல்லாம் மாருதா கொஞ்சம் சிரிக்கையில என்ன தாண்டி போனா கண்ண காட்டி போனா என்ன தாண்டி போனா கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டு போனா சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் சண்டகாரி நீதான் என் சண்டகோழி நீதான் அட சத்தியமா இனிமேல் என் சொந்தமெல்லாம் நீதான் ஹே என்னை தாண்டி போனா கண்ண காட்டி போனா சண்டகாரி நீதான் நீதான் நீதான் என் சொந்தமெல்லாம் நீதான்
Writer(s): Mervin Solomon Tinu Jayaseelan, Vivek Siva Vorakanti Kumar, Prakash Francis Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out