Créditos

ARTISTAS INTÉRPRETES
Rahul Sipligunj
Rahul Sipligunj
Intérprete
Yazin Nizar
Yazin Nizar
Intérprete
Jr NTR
Jr NTR
Actuación
Ram Charan
Ram Charan
Actuación
Olivia Morris
Olivia Morris
Actuación
COMPOSICIÓN Y LETRA
Maragathamani
Maragathamani
Composición
Madhan Karky
Madhan Karky
Letra

Letra

கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு
போடு நம்ம தாளம் ஒன்னு போட்டு நாட்டு கூத்த காட்டு
சிலம்பாட்டம் சுத்தி காட்டி காத்த ரெண்டா வெட்டி காட்டு
ஜல்லிக்கட்டு காளையாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு
நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூளு கெளப்பி காட்டு
என் பாட்டங்கூத்து
என் பாட்டங்கூத்து
என் பாட்டங்கூத்து
நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, நாட்டு கூத்த காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, வேட்டி கூத்த காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு, பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு, வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு
ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு
கிளியும், குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு
கையி சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு
காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு
சொட்டு, சொட்டு வேர்வை கொட்டும் சாத்தான்தான் கைத்தட்டு
என் பாட்டங்கூத்து
என் பாட்டங்கூத்து
என் பாட்டங்கூத்து
நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, நாட்டு கூத்த காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, வேட்டி கூத்த காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு, கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு
நாட்டு, நாட்டு-நாட்டு, கோட்ட மேல வெற்றிக்கொடிய நாட்டு
பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி அடிய மாத்தி
பின்ன வெச்சு முன்ன வெச்சு எகிரிதான் எக்கா, எக்கா
நாட்டு கூத்த காட்டு
போடு
தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு
தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா, எக்கா
நாட்டு கூத்த காட்டு
Hey அடி
Written by: Madhan Karky, Madhan Karky Vairamuthu, Maragathamani
instagramSharePathic_arrow_out

Loading...