Créditos

Artistas intérpretes
Deepak Blue
Deepak Blue
Voces
Govind Prasad
Govind Prasad
Voces
Yogisekar
Yogisekar
Voces
Mohan Krishna
Mohan Krishna
Voces
Santhosh Venky
Santhosh Venky
Voces
Sachin Basrur
Sachin Basrur
Voces
Ravi Basrur
Ravi Basrur
Voces
Puneeth Rudranag
Puneeth Rudranag
Voces
VAISH
VAISH
Voces
Yash
Yash
Reparto
Sanjay Dutt
Sanjay Dutt
Reparto
Srinidhi Shetty
Srinidhi Shetty
Reparto
Raveena Tandon
Raveena Tandon
Reparto
Prakash Raj
Prakash Raj
Reparto
Malvika Avinash
Malvika Avinash
Reparto
Achyuth Kumar
Achyuth Kumar
Reparto
Anagha Nayak
Anagha Nayak
Voces
Avani Bhat
Avani Bhat
Voces
Bharath Bhat
Bharath Bhat
Voces
Giridhar Kamath
Giridhar Kamath
Voces
Keerthana Basrur
Keerthana Basrur
Voces
Nishanth Kini
Nishanth Kini
Voces
Raksha Kamath
Raksha Kamath
Voces
Shivanand Nayak
Shivanand Nayak
Voces
Sinchana Kamath
Sinchana Kamath
Voces
Swathi Kamath
Swathi Kamath
Voces
COMPOSICIÓN Y LETRA
Ravi Basrur
Ravi Basrur
Composición
Madhurakavi
Madhurakavi
Letra
Shabbir Ahmad
Shabbir Ahmad
Letra
Producción e ingeniería
Ravi Basrur
Ravi Basrur
Producción

Letra

[Intro]
சல்லடைல சலிச்சா, ஒருத்தன் மிஞ்சமாட்டான்
இந்த தைரியம் இல்லாத ஜனங்களை வெச்சுகிட்டு
இவனால, என்ன பண்ண முடியும்?
ஆமா sir, நீங்க சொன்ன மாதிரி
எங்களுக்கு, தைரியம் இருந்தது இல்ல
நம்பிக்கையும் இருந்தது இல்ல!
சக்தியும் இருந்தது இல்ல!
சாவு எங்க மேல குதியாட்டம் போட்டுச்சி!
அப்போ, குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தன
அந்த மாரியாத்தா முன்னாடி, தலைய சீவுனால!
Samundar mein lahar uthi hai ziddi-ziddi hai toofaan
அவன் செத்த அன்னைக்கு, ரொம்ப வருஷத்துக்கு அப்பறம்
சாவு மேல, நாங்க குதியாட்டம் போட்டோம்!
Chattaane bhi kaanp rahi hai ziddi-ziddi hai toofaan
அவன் கத்தி வீசுன வேகத்துல, ஒரு புயலே உருவாச்சி sir!
Ziddi hai ziddi hai toofaan
அந்த புயல், Narachi'ல இருக்குற ஒவ்வொருத்தருக்கும், உசுர குடுத்துச்சி!
உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன்!
நீங்க மட்டும், அவன் குறுக்க போய்டாதிங்க sir!
[Chorus]
Tu kya main kya hat jaa hat jaa
Toofan toofan
கஞ்ச வீரம் காட்டும், நிஞ கலிங்கனே!
Toofan toofan
கடை கோபம் கொட்டும், ஒளி தரங்கனே!
Toofan toofan
படை தீரம் நாட்டும், ஜக ஜாலகனே!
Toofan toofan
தடை யாவும் வெட்டும், வெடி நெருப்பனே!
[Verse 1]
சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற, தீப்பிழம்பிவன் கண்ணிலே!
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற, வீர வாளிவன் கைகளே!
ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky!
ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky!
ஏய் சர்ருன்னு, புழுதி பரபரக்கும், சிங்க சீறல் இவன் மூச்சிலே!
சர்ருன்னு, திமிறி முட்டும் தெறி, ஜல்லிக்கட்டிவன் பாய்ச்சலே!
Hey, Rock-rock, Rocky, Ro-ro, Rocky, Rocky!
Rock-rock, Rocky, Ro-ro, Rocky!
[Bridge]
கண்கள் சிந்தும், கண்ணீரிலே!
கடல் தாகம் தீர்த்திடுதே!
கரைமீறிடும், காட்டுத்தீயை!
வான் மேகம் அணைத்திடுதே!
[Verse 2]
உதிரம் பருகி, உறுமும் கூட்டந்தான்!
இவனின், வெறி தீயில் ஏ பொசுங்கி போனாரே!
ஜனன, மரண, கணக்கெடுத்து பார்த்தாலும்!
இந்த மண்ணோட, கதைக்கு மன்னனே!
வைர கத்தியின், வகையறா இவனே!
[Chorus]
Tu kya main kya hat jaa hat jaa
Toofan toofan
கஞ்ச வீரம் காட்டும், நிஞ கலிங்கனே!
Toofan toofan
கடை கோபம் கொட்டும், ஒளி தரங்கனே!
Toofan toofan
படை தீரம் நாட்டும், ஜக ஜாலகனே!
Toofan toofan
தடை யாவும் வெட்டும், வெடி நெருப்பனே!
Written by: Madhurakavi, Ravi Basrur, Shabbir Ahmed
instagramSharePathic_arrow_out

Loading...