Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Vaisagh
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Vaisagh
Autoría
Letra
கடலுக்குள்ள மீனா ஆக ஆச
நடந்துக்கிட்டே தூங்கனும்னு ஆச
பறவகிட்ட பாடனும்னு ஆச
தவளகிட்ட பேசனும்னு ஆச
ஆசையதான் அடக்க கணக்கு போட்டு பாக்குறேன்
அடக்க நெனைக்க துடிக்குறதும் ஆசதானுங்க
ஆசையில்லா மனிஷன் இங்கு யாரு காமிங்க?
கவல கிடக்கு கண்டுக்காம jolly பன்னுடே
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலேன்னா?
நக்கு
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலேன்னா?
நக்கு
என்ன பாக்க ஓடி வந்த
கடவுளந்தான் ஓடுறான்
மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசைய இங்கு பாடுறேன்
கணக்கு போட்டு வாழ
ஒரு calculator தேடுறேன்
வெளிய சொல்ல வார்த்தை இல்ல
உள்ளுக்குள்ள வாடுறேன்
தம்மாதுண்டு வயிரு
அது என்னானெம்மோ கேக்குது
காசு வந்த பின்னே
காலு றெக்க இல்லாம பறக்குது
எல்லாம் பாத்துத்தேன்டா
இனி நம்ம காலம்தான்டா
வந்தா மழை, போனா மயிருண்டு போடா
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலேன்னா?
நக்கு
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலேன்னா?
நக்கு
Written by: Vaisagh

