Créditos
Artistas intérpretes
Rajalakshmi
Voz principal
Baiju Jacob
Intérprete
Jayachandran aka JVR
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Baiju Jacob
Composición
Jayachandran aka JVR
Autoría
Letra
நான் புதுசா பொறந்து வந்தேன் மந்திரப் பெட்டி
எம் மேனி பளபளக்கும் சந்தனக் கட்டி
நான் புதுசா பொறந்து வந்தேன் மந்திரப் பெட்டி
எம் மேனி பளபளக்கும் சந்தனக் கட்டி
சுக்குன்னு இருக்குற என் இடுப்புல அட்டையைப் போல ஒட்டிக்க வா
கும்முன்னு இருக்கும் குல்ஃபி ஐஸ்ல குச்சியைப் போல குத்திக்க வா
சுக்குன்னு இருக்குற என் இடுப்புல அட்டையைப் போல ஒட்டிக்கிறோம்
கும்முன்னு இருக்கும் குல்ஃபி ஐஸ்ல குச்சியைப் போல குத்திக்கிறோம்
உள் மூச்சு தான் வீடாகுதே
உன் வேச்சு தான் என்னை தீயாக்குதே
கண் பேச்சு தான் திண்டாடுதே
எம் மேனியை நீ கன்னா பின்னா கபடி ஆடுற
நான் கோலாலம் கூர்த்துயினேன்
உன்னை போதையே தூவோயினேன்
நான் கோலாலம் கூர்த்துயினேன்
உன்னை போதையே தூவோயினேன்
நான் பொத்தி வச்ச பூக்கடையா இருக்கேன் பாரு
அட பொத்து குட்டு ஊத்தாதேய்யா புளிச்ச சோறு
கத்தாலும் முள்ளு கூட கரும்பாகும்
முந்தானை வாசம் கண்டா முறுக்கேறும்
இருட்டு மேகத்துல நிலவு வரும்
மொறட்டு மோகத்துல நான் வருவேன்
நான் பங்கி வழுகிற பீரு என்னை ஒத்திக பாப்பது யாரு
நான் கள்ளுக்கடையில மாங்கா வந்து கடிச்சு பாரு
தினுசா நீக்கிற எட்டி வணக்கா நீக்கிற குட்டி
இருக்கிற அழகு எல்லாம் உத்து பாருய்யா
நான் தெருவுல நடந்து வந்தா தீபாவளி
என் பக்கம் வந்தா வெட்கப்படும் சூறாவளி
உள்ளூர் முதலஞ்செல்லாம் முழங்க வரும்
பல்லு போன கிழவனுக்கும் பருவம் வரும்
என்னோட நழலு பட்டா நிலை நடுக்கும்
குத்தாலே அருவிக்கும் தான் குளிர் எடுக்கும்
நான் எலவும் பஞ்சு கணக்கு என்னை இழுத்து வச்சு நறுக்கு
நான் அசைஞ்சு வரும் தேரு வந்து அசைச்சு பாரு
தினுசா நீக்கிற எட்டி வணக்கா நீக்கிற குட்டி
இருக்கிற அழகு எல்லாம் உத்து பாருய்யா
நான் புதுசா பொறந்து வந்தேன் மந்திரப் பெட்டி
எம் மேனி பளபளக்கும் சந்தனக் கட்டி
நான் புதுசா பொறந்து வந்தேன் மந்திரப் பெட்டி
எம் மேனி பளபளக்கும் சந்தனக் கட்டி
Written by: Baiju Jacob, Jayachandran aka JVR

