Créditos
ARTISTAS INTÉRPRETES
C. Sathya
Intérprete
Viveka
Intérprete
Anthony Daasan
Intérprete
COMPOSICIÓN Y LETRA
C. Sathya
Composición
Viveka
Autoría
Letra
மாவிலை மாவிலை தோரணங்க
மனசு நிறைய வாழ்தனுங்க
ஆஆ ஆஆஆ
கல்யாணமா கல்யாணம்
காடதிர கல்யாணம்
அய்தலக்கா ஆட்டம் போடும்
அந்த மாரி கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
கார சார கல்யாணம்
கும்தலக்கா கூத்தடிக்க
கூடி வந்த கல்யாணம்
ஓஞ்சிரிக்கிற கண்சாடை
தீ பிடிக்குது நெஞ்சோட
காத்திருக்கணும்
பாத்திரிக்கணும் கொண்டாட
பூவிருக்குது கொத்தோட
வந்திருக்குது கெத்தோட
ரொம்ப வேணா
நிறுத்திகோங்க ரெண்டோட
பொண்டாட்டி மனசெல்லாம்
புருஷன் நிரஞ்சிருக்க
கண்ணாளன் மனசெல்லாம்
காதல் விளஞ்சிருக்க
பொண்டாட்டி மனசெல்லாம்
புருஷன் நிரஞ்சிருக்க
கண்ணாளன் மனசெல்லாம்
காதல் விளஞ்சிருக்க
ஏ ஆட வக்கிற கல்யாணம்
அசர வக்கிற கல்யாணம்
வாடி நிக்கிற ஊரு மக்கள
வாழ வக்கிற கல்யாணம்
ஊரு மெச்சிற கல்யாணம்
உறவு மெச்சிற கல்யாணம்
உங்களோட ஆசிக்காக
ஏங்கி நிக்குற கல்யாணம்
பாசக்கார பட்டாளம்
இது எங்களோட வட்டாரம்
அண்டாவில் மணக்குது
குண்டாவில் கொத்திக்குது
பந்திக்கு பலகாரம்
பொண்டாட்டி மனசெல்லாம்
புருஷன் நிரஞ்சிருக்க
அவ கண்ணாளன் மனசெல்லாம்
காதல் விளஞ்சிருக்க
பொண்டாட்டி மனசெல்லாம்
புருஷன் நிரஞ்சிருக்க
அவ கண்ணாளன் மனசெல்லாம்
காதல் விளஞ்சிருக்க
கல்யாணமா கல்யாணம்
காடதிர கல்யாணம்
அய்தலக்கா ஆட்டம் போடும்
அந்த மாரி கல்யாணம்
கல்யாணமா கல்யாணம்
கார சார கல்யாணம்
கும்தலக்கா கூத்தடிக்க
கூடி வந்த கல்யாணம்
ஓஞ்சிரிக்கிற கஞ்சாடை
தீ பிடிக்குது நெஞ்சோட
காத்திருக்கணும்
பாத்திரிக்கணும் கொண்டாட
பூவிருக்குது கொத்தோட
வந்திருக்குது கெத்தோட
ரொம்ப வேணா நிறுத்திகோங்க ரெண்டோட
பொண்டாட்டி
பொண்டாட்டி மனசெல்லாம்
புருஷன் நிரஞ்சிருக்க
அவ கண்ணாளன் மனசெல்லாம்
காதல் விளஞ்சிருக்க
மாவிலை மாவிலை தோரணங்க
மனசு நிறைய வாழ்தனுங்க
மாவிலை மாவிலை தோரணங்க
மனசு நிறைய வாழ்தனுங்க
அந்த மாறி கல்யாணம்
Written by: C. Sathya, Viveka