Créditos
ARTISTAS INTÉRPRETES
Anirudh Ravichander
Canto
Dhanush
Actuación
Amala Paul
Actuación
COMPOSICIÓN Y LETRA
Dhanush
Autoría
Letra
What a கருவாட், what a கருவாட்
What a கருவாட், what a கருவாட்
What a கருவாட், what a கருவாட்
What a கருவாட்
ஏய் சுட்ட வட போச்சு டா what a கருவாட்
ஏய் பட்டம் கிழிஞ்சி போச்சு டா what a கருவாட்
என் கட்டம் அழிஞ்சி போச்சு டா what a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
What a... what a கர்... what a கர்...
What a கர்... what a... what a... what a...
What a... what a... what a... what a... what a...
க க க... கருவாட்
ஏய் what a கருவாட் what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட்
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட்
போதும்பா off பண்ணிரலாமா
தோ இப்ப எப்படி off பண்றேனு பாரு
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
Brother calm down
சேரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னீங்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து what is I am saying
ஏய் காக்கா கருப்பு, Bata செருப்பு
Sharp'ah இருடா புரியாது
மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
Love கிடைச்சா
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
Love போச்சா விட்டுடுடா
ஏய் luck'u அடிச்சா
அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே...
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே
கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானு
உன் பார்வை என் மேல
அட திரும்பவே திரும்பல
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட் (கருவாட்)
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே (what a கருவாடே)
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட்
What a கருவாட், what a கருவாட்
What a கருவாடே, what a கருவாட்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சுட்ட வட வட வட வட
சுட்ட வட வட வட வட
ஏய் சுட்ட வட போச்சு டா
What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சி போச்சு டா
What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சி போச்சு டா
What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
ஆணியே புடுங்க வேணாம்
Okay
(ஏய் what a கருவாட், what a கருவாட்)
Written by: Anirudh Ravichander, Dhanush

