Video musical

Pottu Thakku Video Song - Kuththu | Silambarasan TR | Ramya Krishnan | Srikanth Deva
Mira el video musical de {trackName} de {artistName}

Incluido en

Créditos

PERFORMING ARTISTS
Srikanth Deva
Srikanth Deva
Vocals
STR
STR
Actor
Roshini
Roshini
Vocals
COMPOSITION & LYRICS
Vaali
Vaali
Songwriter

Letra

தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு ஆஹ் எரிகிச்சு ஆஹ் பட்டன் அடி நீ ஏத்திக்கிட்டு நாமமே பாட்டு ready பார்ட்டி -யாரு பாத்து தாக்கு ஒன பார்வையாலே போட்டு தாக்கு ஏய் பார்ட்டி -யாரு பாத்து தாக்கு பார்வையாலே போட்டு தாக்கு பாஞ்சிடாமே மெல்ல தாக்கு பாவம் சின்ன பள்ளத்தாக்கு வாரா பாரு மீனாய்வே வருது வெச்ச மீனா அதே வந்துடுச்சு தானா ஒரு குயிலு குப்பம் காணா அயே பார்த்தா பாத்துக்க சேர்த்தா செதுக்கி ஏதா இதுக்கே தோதா தோத்துக்கே ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு நேரில் வந்து நிக்குது ஒரு நிலா வட்டம் தான் அதை போடாதான்னு போடுவது போடா சட்டம்தான் சின்னே பய்யலு தொட்டபெட்டா ரொம்பே சிக்கலு நீ அங்கே இங்கே தொட்டு புட்ட வரும் விக்கலு ஜூ-வோட்டு இல்லாதே விலங்கு நீ விலங்கு நீ பாடு என் கூடி சுரங்கணி சுரங்கணி அடி கன்னாலதான் கொட்டுறியே காதல் மழையை அதை தேக்கி வெக்கே தொட்டி ஒன்னு காட்டவில்லையே ஒத்துக்கிட்டா கல்லே நெய்யே கட்டி வேய்கிரேன் ஒண்ணே poster-இல் போட்டு ஒட்டி ஒட்டி வேக்கிரேன் ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு ஏய் ராசா, நவுறுற இப்போ பாரூரா பாரதத்தில் பத்து கோடி பொண்ணு இருக்கு ஒன ஒருத்தி மேலே தாண்டி ஊரு கண்ணு இருக்கு வைகய் அது பாலம் பக்கம் நடந்து போனேன் நா என்னே follow பண்ணி வாரங்களே பாவி பசங்கதா கண்ணு, கண்ணில் காமம் வெச்சு கொல்லுறியே கொல்லுறியே கண்ணா பின்னான்னு சொல்லுறியே சொல்லுறியே குப்புனு தான் beer-உ போலெ மப்பு எதிரே அது பதலான புண்ணாகாயால் ஜின்னே ஒத்துறே கொஞ்ச கொஞ்ச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி நாமமே சூட் எதிரே ஆனா திடீரெனெ ரிமோட் வெச்சு சேனல் மாதுரி போட்டு போட்டு போட்டு போட்டு... போட்டு மச்சி போட்டு தாக்கு போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்கு மச்சி போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு ஏய் பார்ட்டி -யாரு பாத்து தாக்கு பார்வையாலே போட்டு தாக்கு பாஞ்சிடாமே மெல்ல தாக்கு பாவம் சின்ன பள்ளத்தாக்கு வாரா பாரு மீனாய்வே வருது வெச்ச மீனா அதே வந்துடுச்சு தானா ஒரு குயிலு குப்பம் காணா அயே பார்த்தா பாத்துக்க சேர்த்தா செதுக்கி ஏதா இதுக்கே தோதா தோத்துக்கே
Writer(s): Srikanth Deva, Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out