Créditos
ARTISTAS INTÉRPRETES
Mahathi
Intérprete
Rahul Raveendran
Intérprete
Abirami Audio
Intérprete
COMPOSICIÓN Y LETRA
S.P.Devarajan
Autoría
PRODUCCIÓN E INGENIERÍA
Abirami Audio Recording Private Limited
Producción
Letra
எழுந்தருள் எழுந்தருள்
எழுந்தருள் எழுந்தருள் ஸத்குருநாதா
எழுந்தென் வேண்டுதல் கேளாய்
கைகளை குவித்து உன் பாதத்தில்
என் தலை வைத்தேன் குருதேவா
உணர்வுகள் ஏதும் தூண்டிவிடாமல்
நாடினேன் குருதேவா
உன்னருள் விழியால் நோக்கிடு என்னை
எழுந்தருள் குருதேவா
உன் பாதங்களை விடவே மாட்டேன்
எழுந்தருள் குருதேவா
உனதடி மலரே புகலிடம் எமக்கு
எழுந்தருள் குருதேவா
நாமஸ் மரணமே நாளும் செய்வேன்
எழுந்தருள் குருதேவா
நான் எனும் அகந்தையைப்
போக்கிட வருவாய் எழுந்தருள் குருதேவா
ஷேமங்கள் எல்லாம் தருபவன் நீயே
எழுந்தருள் குருதேவா
நாளும் வணங்குவார் துக்காராமர்
எழுந்தருள் குருதேவா
Written by: S.P.Devarajan

