Video musical

Idhayam Karaikirathe
Mira el video musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
SS Thaman
SS Thaman
Performer
Sri Vardhini
Sri Vardhini
Performer
COMPOSITION & LYRICS
SS Thaman
SS Thaman
Composer
Viveka
Viveka
Lyrics

Letra

இதயம் கரைகிறதே உயிரை தீண்டும் சிரிப்பாலே உலகில் இது போலே இன்பம் எதுவும் கிடையாதே ஒரு சிறு புன்னகை பூத்ததே உயிரையும் கொடுத்திட தோன்றுதே இதயம் கரைகிறதே உயிரை தீண்டும் சிரிப்பாலே உலகில் இது போலே இன்பம் எதுவும் கிடையாதே மலரொன்று எதிரிலே பேசுதே கடவுளின் தரிசனம் காட்டுதே ஒரு சொல் ஒரு பார்வை உயிரில் ஏதோ நடக்கிறதே புதையல் கண்ட ஏழை போலே இதயம் குதிக்கிறதே
Writer(s): Viveka, Thaman S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out