Créditos
Letra
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே ஸ்வரணம் ஸ்வரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாப வினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாப வினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
Written by: K. V. R. Kowndinya