Créditos

Artistas intérpretes
Pradeep Kumar
Pradeep Kumar
Intérprete
Santhosh Narayanan
Santhosh Narayanan
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composición
Viveka
Viveka
Autoría

Letra

பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா
பால் சிரிப்பால்
ஒலி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே
வான் வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
வெண் சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும் பூ மழையே
பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா
பால் சிரிப்பால்
ஒலி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூ மழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள் நெஞ்சம் நனையுதே
Written by: Santhosh Narayanan, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...