album cover
Aval (From "Manithan")
album cover
Aval (From "Manithan") est sorti le 9 juin 2023 par Sony Music Entertainment India Pvt. Ltd. dans le cadre de l'album Best of Santhosh Narayanan (Tamil)
9 juin 2023
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM100
Qualité mélodique
Acoustique
Valence
Dansabilité
Énergie

Clip vidéo

Clip vidéo

Paroles

[Chorus]
அவள் குழல் உதிர்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிர் நடித்திடும்
அவள் இதழ் நிரைத்திடும்
மழை எனில் தெரித்திடும்
சுழல் என்ன சுழற்றிடும் நெஞ்சை சுட்டு
[Chorus]
தஜோம்-தஜோம்-தஜோம்-தஜோம்
தஜோம்-தஜோம்-தஜோம்-தஜோம்
தஜோம்-தஜோம்-தஜோம்-தஜோம்
தஜோம்-தஜோம்-தஜோம்-தஜோம்
தஜோம்-தஜோம்-தஜோம்-தஜோம்
[Chorus]
அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா
விரி விரிவா
விழி அறிவா
[Chorus]
எனக்கானவளே நீதான் கிட்ட வரியா
தெரிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா
உடனே என்ன உதறிப் போனா சரியா?
இனிமே நானும் உயிரும் அட தனியா!!
என் சுகமே, என் முகமே
எங்கேயோ தொலஞ்சவளே
என் வரமே, என் நிறமே
ஏழாக வளஞ்சவளே
[Verse 1]
காலம் போகுதே, கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும், நேரம் எப்போ
வாதம் பண்ணுணா
பிடிவாதம் பண்ணுற
நிறுத்தாத நான் தான் தப்பா
பட படக்க்கும் கண்ணால
என்ன மெரட்டி கொஞ்சம் மாத்திட்ட
மனசொடிஞ்சி போகாத
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்
[Chorus]
என் சுகமே, என் முகமே
எங்கேயோ தொலஞ்சவளே
என் வரமே, என் நிறமே
ஏழாக வளஞ்சவளே
[Chorus]
அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா
விரி விரிவா
விழி அறிவா
[Chorus]
உடனே என்ன உதறிப் போனா சரியா?
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சுகமே
என் முகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே
என் நிறமே
ஏழாக வலஞ்சவளே
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...