Clip vidéo

Crédits

INTERPRÉTATION
D. Imman
D. Imman
Interprète
Karthik
Karthik
Interprète
Shreya Ghoshal
Shreya Ghoshal
Interprète
Umapathi
Umapathi
Interprétation
Reshma Rathore
Reshma Rathore
Interprétation
COMPOSITION ET PAROLES
D. Imman
D. Imman
Composition
Yugabharathi
Yugabharathi
Paroles

Paroles

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மெட்டில் இசைஞானி என்றும் அழகாக செய்கின்ற மாயம் போல என்னில் பல நூறு இன்பம் தர நீயும் வந்தாயே கூடி வாழ நித்தமும் கோயில் சென்று வரும் பக்தர்கள் செய்வது யாகம் அத்தனை பேரும் ஏங்க வரம் என்னிடம் வந்தது யோகம் போதும் இது போதும் உனது அன்புக்கு ஈடில்லை ஏதும் ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன தன்னந்தனி வீடு செல்வம் பதினாறு வந்தாலும் தேவை நீயே அன்னை மடி வாசம் உன்னில் தினம் வீச கொண்டேனே காதல் நோயே எத்தனை கோடி ஜென்மம் உயிர் வந்தது உன்னையும் தேடி ஒப்பனை ஏதும் இல்லா உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி நாடி உனைக்கூடி வரும் இன்பத்தில் போரேனே ஆடி ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
Writer(s): Yugabharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out