Clip vidéo

Crédits

INTERPRÉTATION
D. Imman
D. Imman
Interprète
Vaikom Vijayalakshmi
Vaikom Vijayalakshmi
Interprète
Vikram Prabhu
Vikram Prabhu
Interprétation
Shamili
Shamili
Interprétation
COMPOSITION ET PAROLES
D. Imman
D. Imman
Composition
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Paroles

Paroles

சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே இராந்தல் மின்னலிலே ஜொலிப்பே... னே சோம்பல் இல்லாமலே கலிப்பே... னே தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும் தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ... நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம் ஒன்னு பூக்கடையே இங்கே வந்து பூஜை பன்னும் கிட்டே நின்னு இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்லை ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்லை நோண்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் சங்கமும் இங்கே தான் சங்கமம் ஆகத்தான் காதல் தான் நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே சொப்பன சுந்தரி நான் தானே நான் சொப்பன லோகத்தின் தேன் தானே இராந்தல் மின்னலிலே ஜொலிப்பே... னே சோம்பல் இல்லாமலே கலிப்பே... னே தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும் தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ... நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி ஏ நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
Writer(s): D. Imman, Arunraja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out