Crédits

INTERPRÉTATION
Haricharan
Haricharan
Interprète
Deebak Nilamboor
Deebak Nilamboor
Interprète
COMPOSITION ET PAROLES
Deebak Nilamboor
Deebak Nilamboor
Composition
Kabilan
Kabilan
Paroles/Composition

Paroles

அன்பென்றால் நீதானே
என் உறவென்றால் நீதானே
உன்னையும் என்னையும் சேர்த்தது நட்புதான்
அன்பென்றால் நீதானே
என் உறவென்றால் நீதானே
உன்னையும் என்னையும் சேர்த்தது நட்புதான்
நண்ப நண்ப நாம்
வண்ண வண்ண பட்டாம்பூச்சி போலே
ஒரு காக்கை கூடு அதற்கில்லையே நண்பா
நீயும் நானும் வந்திலே விண்மீன் போல
அது தனிக்குள விட்ட நீந்திடுமா நண்ப
சில பறவையின் சிறகுகள் கடலுக்குள் பறந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
சில பறவையின் சிறகுகள் கடலுக்குள் பறந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
நண்ப நண்ப நாம்
வண்ண வண்ண பட்டாம்பூச்சி போலே
ஒரு காக்கை கூடு அதற்கில்லையே நண்பா
நாலு பேரு தோளு மேல
பூமி பந்து பாரம் இல்லை
கைரேகை காம்பின் மீது
கைகுள்கி பூப்பறிப்போம்
நாலு பேரு தோளு மேல
பூமி பந்து பாரம் இல்லை
கைரேகை காம்பின் மீது
கைகுள்கி பூப்பறிப்போம்
ஈஈய் (பூ பறிப்போம்)
(பூ பறிப்போம்)
(ஹா ஹா ஹா ஹா)
(பூ பறிப்போம்)
உயிரினை கொடுப்பவன்தான் நண்பனே
உண்மையை மறப்பவன் இல்லை
நட்புக்கு வரவு செலவு பார்க்க தெரியாது
நிறங்களின் உறவுகள் தான் வானவில்
வண்ணத்தில் பிரிவினை இல்லை
வனம் இங்கு அருகினில் இருக்கு
வருடி பார்ப்போமா?
திரை நீ கதை நான்
என ஒன்றோடு ஒன்றாகினோம்
உலகை மறந்தேன்
ஒரு பொங்கோத்து செண்டோடு
நட்பே நீ கொண்டாடு
ஒரு துளி மழையில் உலகமே நனைவதில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு துளி மழையில் உலகமே நனைவதில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
நிழல் தரும் மரங்களை போல் வாழ்ந்திடு
நட்புக்கு சிலுவைகள் இல்லை
காதலை போலே நட்பு பாதியில் பிரியாது
அழகிய மழைய போல் நட்புக்கு
ஆசைகள் அதிகமாய் உண்டு
காரணம் கேட்டு பார்த்தால் சொல்ல தெரியாதே
உனை போல் எனயே
காட்டும் நட்பெனும் கண்ணாடியே
விழுந்தால் எழுவேன்
நட்பு தஞ்சாவூர் பொம்மை தான்
தாய் போல பெண்மை தான்
நிலவுக்கும் நிலமுக்கும் இடைவெளி எதுவும் இல்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
நிலவுக்கும் நிலமுக்கும் இடைவெளி எதுவும் இல்லை
(you are my - you are my -)
(you are my best friend)
ஒரு நட்புக்கு இதுவரை இலக்கணம் இருந்ததில்லை
(you are my - you are my -)
(you are my best friend)
நண்ப நண்ப நாம்
வண்ண வண்ண பட்டாம்பூச்சி போலே
ஒரு காக்கை கூடு அதற்கில்லையே நண்பா
நீயும் நானும் வந்திலே விண்மீன் போல
அது தனிக்குள விட்ட நீந்திடுமா நண்ப
அன்பென்றால் நீதானே
என் உறவென்றால் நீதானே
உன்னையும் என்னையும் சேர்த்தது நட்புதான்
அன்பென்றால் நீதானே
என் உறவென்றால் நீதானே
உன்னையும் என்னையும் சேர்த்தது நட்புதான்
Written by: Deebak Nilamboor, Kabilan
instagramSharePathic_arrow_out

Loading...