Clip vidéo

Pattas Songs - Tamil | Mavane Lyrical Video | Dhanush | Vivek - Mervin | Sathya Jyothi Films
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Arivu
Arivu
Interprète
Vivek
Vivek
Interprète
Dhanush
Dhanush
Interprétation
Mehreen Pirzada
Mehreen Pirzada
Interprétation
COMPOSITION ET PAROLES
Vivek
Vivek
Composition

Paroles

மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா வெறியாகுது வா இப்ப வாடா தலை தலை தலை(ஹஹஹ்ஹா) தலை நிமிரு உன் நரம்புகள் துடிக்குது களம் இறங்கு கண்ணிரண்டிலும் வெறித்தனம் பலமடங்கு உன் உரை தொடங்கு பகைவன் இருக்கின்ற இடத்தினை நீ அடைந்து தனியா வா நீ இறங்குற நேரமிது சரியா வா உன் இலக்கினை தொடங்கிடு உருவம் சிறிதென சிரிக்கின்ற நரிகளை புருவம் எரிகின்ற நெருப்பினில் அணைத்திடு தோற்ப்பது யாரென பார்க்குது களம் வென்றவனாய் உன்னை மாற்றுது ரணம் விழுந்து எழுவது வீரனின் குணம் இறுதியே கிடையாதது யுத்தம் தோற்ப்பது யாரென பார்க்குது களம் வென்றவனாய் உன்னை மாற்றுது ரணம் விழுந்து எழுவது வீரனின் குணம் இறுதியே கிடையாதது யுத்தம் மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா வெறியாகுது வா இப்ப வாடா மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா வெறியாகுது வா இப்ப வாடா ஹேய்... மொறச்சா மொறப்பேன் என்ன தொடனுன்னு நினைச்சா அழிப்பேன் தன்னந்தனியா மோத வறியா சண்டைக்கு நானும் ready'ah எப்ப சொந்தக்கரனுக்கெல்லாம் சொல்லிவிடுயா யெஹ் சொம்ப வாலாட்டாத நீ ரொம்ப வெச்சுக்காதடா வம்ப நான் கெட்ட பையன் ரொம்ப ரொம்ப ரொம்ப Cool'ahதான் வந்து நிப்பேன்டா சின்ன பையன் உன் அப்பன்டா தனியாக வந்திருக்கேன்டா இப்போ நீ வாடா மூக்குல நாக்குல குத்துற சோக்குல செத்துறபோறான் சிறு வண்டு ஒரு பேச்சுல வாக்குல வாய நீ விட்டா வெச்சிற போறான் அணுகுண்டு தாக்கிடவா தூக்கிடவா பகைவனை மொத்தம் நீக்கிடவா பார்த்திடவா மாத்திடவா மறுபடி வந்தா சாத்திடவா உன்னை பந்தாடும் பங்காளி நான் வந்தாலே நீ காலிதான் மிஞ்சாதே உன் பாடிதான் அஞ்சாதே என்னைக்கும் தான் என்னை போல சண்டைக்காரன் யாருமில்ல இங்கதான் Ring'குள்ள வந்து பாரு காத்திருக்கேன் வெல்லத்தான் மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா வெறியாகுது வா இப்ப வாடா மவனே என்ன மோதிட வாடா தனியா வரேன் நீ இப்ப வாடா வெறியாகுது வா இப்ப வாடா உருவம் சிறிதென சிரிக்கின்ற நரிகளை புருவம் எரிகின்ற நெருப்பினில் அணைத்திடு அழிச்சிடு... விழித்திடு... பொறுத்திடு... பழிக்க வந்த பகை வேர் அறுத்திடு மவனே என்ன... தனியா வரேன்... வெறியாகுது வா இப்ப வாடா...
Writer(s): Arivumathi, Mervin Solomon Tinu Jayaseelan, Vivek Siva Vorakanti Kumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out