Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Gramathu Pasanga
Gramathu Pasanga
Interprète
Varshith
Varshith
Interprète
Maria Pavithra
Maria Pavithra
Interprète
COMPOSITION ET PAROLES
Gramathu Pasanga
Gramathu Pasanga
Paroles/Composition
Rajesh Jeevaanandam
Rajesh Jeevaanandam
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Rajesh Jeevaanandam
Rajesh Jeevaanandam
Production

Paroles

ஏலே லே லே ஏலே லே லே ஏலே லே லே லே லே லே ஏலே லே லே ஏலே லே லே ஏலே லே லே லே லே லே போகாதடி என் பெண்ணே நீ போன நான் எங்க போவன்டி போகாதடி என் பெண்ணே நீ போன நான் எங்க போவன்டி பெண்ணே, oh பெண்ணே நீ போகாத பெண்ணே கனவே, அது நீயே நீ கலையதே கண்ணே இரவில், இந்த இரவில் நீ போகாதே நிலவே நீ போன அட நானும் இங்கே தொலைவேனே இருளில் என்னோட நேசம் இங்க வேஷம் இல்லடி நீ என்கூட பேச நான் போட்ட நாடகம் டி என் ஜென்ம நேசம் வந்து கூட்டி போயென்டி நீ இல்லா நேரம் இங்க நொந்து போனேன் டி கருவாச்சி வாச்சி என்ன போல இங்க யாரும் இல்ல பாத்து போடி அட நானும் இங்கே காத்துருக்கேனே உன்னாலே கருவாச்சி எனக்கு உன்ன போல அட காதல் ஈரம் இன்னும் இருக்கு அட உன்ன விட்டு போக எனக்கு இங்க இல்ல கிறுக்கு ஏலே லே லே ஏலே ஏலே ஏலே லே லே லே லே லே ஏலே லே லே ஏலே ஏலே ஏலே லே லே லே லே லே போமாடேன்டா நான் உன்ன விட்டு போன நான் எங்க போவேனோ பிரிந்தாலும் அந்த நொடியில் நானும் மரணம் மடியில் சாய்வேனோ உயிரே என் உயிரே நான் உன்னோடு வருவேன் கனவே உன் கனவே நான் நிஜமாக வருவேன் காதல் ஒன்னும் இங்க கனவு இல்ல அட காதல் போனா நாமும் இல்ல பிரியதே இனி நம் காதல் அது பிரிந்தாலும் இங்கு உயிர் வாழும் ஏலே லே லே ஏலே ஏலே ஏலே லே லே லே லே லே ஏலே லே லே ஏலே ஏலே ஏலே லே லே லே லே லே
Writer(s): Rajesh Bharathi, Santhosh Siva Shanmugam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out