Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Anirudh Ravichander
Anirudh Ravichander
Chant
Keba Jeremiah
Keba Jeremiah
Guitare acoustique
Ramya NSK
Ramya NSK
Chœurs
Sajith Satya
Sajith Satya
Chœurs
Shashank Vijay
Shashank Vijay
Chœurs
Sreyas
Sreyas
Chœurs
Vignesh Shivan
Vignesh Shivan
Chœurs
COMPOSITION ET PAROLES
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composition
Vignesh Shivan
Vignesh Shivan
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Abhishek
Abhishek
Assistance d’ingénierie de mastérisation
Anirudh Ravichander
Anirudh Ravichander
Production
Shadab Rayeen
Shadab Rayeen
Ingénierie de mastérisation
Shashank Vijay
Shashank Vijay
Production complémentaire
Srinivasan M
Srinivasan M
Ingénierie de mixage
Vinay Sridhar
Vinay Sridhar
Ingénierie de mixage

Paroles

என் ஜீவனே என் போதையே நீ போதுமென்று தோன்றும் நேரம்தான் உன்னாலே நான் தல்லாடிய அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான் அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா வலியான நேரத்தில பாத்துக்க யாருமில்ல நீ வந்த பக்கத்துல உன்னோட வாசத்துல உன்னோட பாசத்துல உளுந்தேன் உள்ள கோபம் இல்ல... உன்மேல கோபம் இல்ல நீ ஒன்னும் பாவம் இல்ல ஆனா நீ தேவை இல்ல என்னத்த நானும் சொல்ல... வார்த்தை இல்ல ஜுரத்தில நடுங்கின நேரத்தில மருந்தென நீதான் இருந்த குதிச்சு நான் ஆட்டம் போட்ட காலமெல்லாம் எனகென்ன நீ... தான் சந்தோசமும் சோகத்துக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீதான் இருந்த இங்க முடிஞ்சுது உன் வேல... இப்போ விடுமா ஆள அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா அடிச்சது போதும்டா Out பண்ணுடா அழிஞ்சது போதும்டா Off பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா இனிமே குடிப்பியா? No வாழ்க்கைய கெடுப்பியா? மாட்டேன் நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்பியா? Yes Master இனிமே குடிப்பியா? No வாழ்க்கைய கெடுப்பியா? மாட்டேன் நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்பியா? Yes Master இனிமே குடிப்பியா? NO வாழ்க்கைய கெடுப்பியா? மாட்டேன் நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்பியா? சொன்னா கேட்பியா? கேட்பியா? Yes Master இனிமே குடிப்பியா? No வாழ்க்கைய கெடுப்பியா? மாட்டேன் நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்பியா? சொன்னா கேட்பியா? Yes Master
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out