Clip vidéo

Azeem - Jodhaa Akbar |@A. R. Rahman |Hrithik Roshan |Aishwarya Rai
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
A. R. Rahman
A. R. Rahman
Interprète
Hrithik Roshan
Hrithik Roshan
Interprétation
Aishwarya Rai Bachchan
Aishwarya Rai Bachchan
Interprétation
COMPOSITION ET PAROLES
A. R. Rahman
A. R. Rahman
Composition
Na. Muthukumar
Na. Muthukumar
Paroles

Paroles

अज़ीम-ओ-शान शेहेनशा अज़ीम-ओ-शान शेहेनशा வாழ்க வாழ்க வாழ்கவே அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा अज़ीम-ओ-शान शेहेनशा வாழ்க வாழ்க வாழ்கவே அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा பல நகரங்களில் உன் கொடி பறக்கும் பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும் ஆஹா ஆஆ கருணையின் வடிவம் நீயே ராஜா எங்கள் உள்ளத்தின் வீட்டிலும் நீயே ராஜா मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा अज़ीम-ओ-शान शेहेनशा வாழ்க வாழ்க வாழ்கவே மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது அன்புள்ள மனிதனின் இதயம் தான் அது உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை தெருக்கள் தோறும் தங்கத்தின் மழை தான் मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा अज़ीम-ओ-शान शेहेनशा அகிலம் முழுதும் உந்தன் இனமே அன்பின் மனம் தான் உந்தன் மனமே அரசவை திறனை அனைவரும் போற்ற வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा अज़ीम-ओ-शान शेहेनशा अज़ीम-ओ-शान शेहेनशा வாழ்க வாழ்க வாழ்கவே அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும் பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே मरहबा, हो ओ, मरहबा मरहबा, हो ओ, मरहबा
Writer(s): A R Rahman, Kumaran N Muthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out