Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Sean Roldan
Interprète
COMPOSITION ET PAROLES
Justin Prabhakaran
Composition
Yugabharathi
Paroles/Composition
Paroles
போய் வரவா
போய் வரவா
இன்னீல குயிலுக்கு சொந்தம் என்று
நீ இருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் நிறமும் வெருதான்
என்றாலும் பாதை ஒன்று
அறிவேன்
எந்நாளும் உந்தன் அன்பை
மறவேன்
போய் வரவா
போய் வரவா
இன்னீல குயிலுக்கு சொந்தம் என்று
நீ இருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
அலங்கோலமாக இருந்தேனே நேற்று
அழகான மாற்ற நீயும் வந்தாய்
தகராறு நானும் வரலாறு போலே
உருமாற நீயே வேகம் தந்தாய்
தவறு புரிந்த என்னையுமே
தழுவ துணிந்த இதயமே
கண்ணீரில் உந்தன் கழை
கழுவும்
எண்ணாதோ நெஞ்சம் நீயும்
உதவும்
போய் வரவா
போய் வரவா
Hmm-mm, mm-mm
விழுந்தாலும் நாமே
விதையாக வேண்டும்
வருங்காலம் பேச
வாழ்வை வெல்வோம்
அவமானம் தோல்வி
உரமாக மாற
அடையாளம் மீட்க
கோபம் கொள்வோம்
எது உன் வாழ்வில் பாடலே
எதற்கு இன்னும் சோகமே
எழுந்தால் எட்டு திசையும்
உறுதி
மனம் முயன்றால் விட்டு விலகும்
அவதி
போய் வரவா
போய் வரவா
இன்னீல குயிலுக்கு சொந்தம் என்று
நீ இருந்தால் ஆகாயமும்
என் கையோடு சேராதோ காதல் கொண்டு
பறவை ரெண்டும் வேறுதான்
சிறகின் நிறமும் வெருதான்
என்றாலும் பாதை ஒன்று
அறிவேன்
எந்நாளும் உந்தன் அன்பை
மறவேன்
Written by: Justin Prabhakaran, Yugabharathi


