Clip vidéo

High On Love - Single | Pyaar Prema Kaadhal | Yuvan Shankar Raja | Sid Sriram | Niranjan Bharathi
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Sid Sriram
Sid Sriram
Interprète
COMPOSITION ET PAROLES
Niranjan Bharathi
Niranjan Bharathi
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Production

Paroles

Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிருங்கி தான் போனேனே போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே ஜன்னலோரமாய் முன்னாலே Hey மின்னல் போலவே வந்தாயே விண்ணைத்தாண்டி ஓர் சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே விழியை நீங்கி நீ விலகாதே நொடியும் என் மனம் தாங்காதே என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே என் உயிரினை வதைத்திடும் அழகி நீ என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி உன் சிரிப்பிநில் கவிதைகள் கலங்குதே உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே உன் இருவிழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா இருந்தும் உல் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா குருவி போலவே என்னுள்ளம் தத்தி தாவுதே உன்னாலே குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே அருவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே Hey பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் प्यार பிரேம காதல் प्यार பிரேம காதல் प्यार பிரேம காதல் प्यार பிரேம காதல்
Writer(s): Niranjan Bharathi, Yuvan Shankar Raaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out