Crédits
INTERPRÉTATION
Hiphop Tamizha
Interprète
Gana Michael
Interprète
COMPOSITION ET PAROLES
Hiphop Tamizha
Paroles/Composition
Paroles
[Verse 1]
ஹேய் பட்டாணி முஞ்சி
ஓடி வா
[Verse 2]
சிரிக்கிற சிரிக்கிற
மஜாவா இருக்கிறதா இருக்கிறதா
சருக்குறன் சருக்குறன்
மச்சான் சைடு'உக்க சருக்குறான்
[Verse 3]
சிரிக்கிற சிரிக்கிற
மஜாவா இருக்கிறதா இருக்கிறதா
பறக்குரன் பறக்குரன்
மச்சான் ஃப்ளைட்-அஹ் போல் பறக்குறான்
[Verse 4]
மச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி
அதோ பாரு பச்சை கிளி
மச்சான் கிளி கிளி கிளி கிளி கிளி
மச்சானுக்கு புடிச்ச கிளி
[Verse 5]
மச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி
யார்டா அவன் சைடு'ல வலி
மச்சான் கிளி கிளி கிளி கிளி கிளி
ரூட்டு வுட்ட வைய கிழி
[Verse 6]
அச்சோச்சோ துப்பாக்கி
சிவகுமார் பொண்டாட்டி
அச்சோச்சோ துப்பாக்கி
சிவகுமார் பொண்டாட்டி
[Verse 7]
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
உரல கட்ட
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
கேரள கட்ட
ஹே அச்சக அச்சக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
[Verse 8]
காலேஜ்'உள கவலை இல்லை
கடைசி பென்ச்'உள்ள கவந்து கெடப்பேன் ட
மாலையில கேன்டீன் இல்லை மயில புடிப்பேன் ட
கலையில எழுந்துச்சு
கண் முழிச்சி காபி குடிப்பேன் ட
அப்புறமா பஸ்ஸுல தான் புட்பால் அடிப்பேன் ட
[Verse 9]
ஹே புள்ளிங்க காக நாங்க
உயிரே கொடுப்போம் ட தம்பி
பெரச்சனைனு வந்த ஏறி
சங்குல மிதிப்போம் ட
ஃபிகரிங்க முன்னாடி
நாங்க ஸீன்-அஹ் இருப்போம் ட
ஆனா என் பிகர் மட்டும் தான் நான்
சைட்'உ அடிப்பேன் ட
[Verse 10]
டைட்'உ குடுப்பேன் ட
ஃபைட்டு குடுப்பேன் ட
தௌலத்தாக சுத்துனக்க
எட்டி ஒதைப்பேன் ட, டே
[Verse 11]
குவைட்-அஹ் இருப்பேன் ட
வெயிட்-அஹ் இருபேன் ட
என் ஃபிகர்'உ என்னை பார்த்த
லைட்-அஹ் சிரிக்கும் ட
[Verse 12]
அச்சோச்சோ துப்பாக்கி
சிவகுமார் பொண்டாட்டி
அச்சோச்சோ துப்பாக்கி
சிவகுமார் பொண்டாட்டி
[Verse 13]
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
உரல கட்ட
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
கேரள கட்ட
ஹே அச்சக அச்சக
அச்சாக அச்சாக
அச்சாக அச்சாக
Written by: Hiphop Tamizha

