Crédits

INTERPRÉTATION
Vishal Mishra
Vishal Mishra
Interprète
Benny Dayal
Benny Dayal
Interprète
Sahithi Chaganti
Sahithi Chaganti
Interprète
Harika Narayan
Harika Narayan
Interprète
Jr NTR
Jr NTR
Interprétation
Ram Charan
Ram Charan
Interprétation
Alia Bhatt
Alia Bhatt
Interprétation
COMPOSITION ET PAROLES
Maragathamani
Maragathamani
Composition
Madhan Karky
Madhan Karky
Paroles

Paroles

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி கிந்தா குந்தா குந்தே கோலே
இடிக்கிற கோலே, செஞ்சோற்று கோலே
சிவக்குற கோலே, சிவகங்கை கோலே
நெடு நெடு கோலே, எச்சங்கள் கோலே
அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ
பித்தமுன்னு இருதயமும் பாடுசோ
நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ
அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ
இப்படி ஆடாம வேற் எப்படி கொண்டாட
தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட
மொட்ட போட்ட கூத்தா கூந்தா வெக்கா கூமே கோலே
கலவர கோலே, கல்கத்தா கோலே
குடியாதார் கோலே, குஜராத்தி கோலே
எழுச்சிடும் கோலே, எட்டூரு கோலே
அன்பே சீருக்கு திருநெல்வேலி கோலே
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
சுத்து, சுத்து
சுத்து, சுத்து
சுத்து, சுத்து
சுத்து, சுத்து
சுத்து, சுத்து, சுத்து, சுத்து
சுத்து, சுத்து, சுத்து, சுத்து
சுத்து, சுத்து, சுத்து, சுத்து
சுத்து, சுத்து, சுத்து, சுத்து
சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா
மால மடிச்சு கைகாப்பா மாத்துடா
கவசமு னா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா
நம்ம மானம் மேல கைவெச்சா வெட்டுடா
பதிக்காமராசா, ஹே ஹே நீ வெச்ச பட்டாசா
கோமசாரியாசா, cool'ah அதுடா கனேஷா
கன்னா முன்னா முல்லா சுல்லா பிலே பிலே பாலே பாலே போடே
பல பாத வெச்ச கோலே, பஞ்சாபி கோலே
தங்க தங்க கோலே, தத்துதிரி கோலே
கோமலத்து கோலே, பலஹாசி கோலே
வெற்றி எல்லாம் முழங்குச்சே வீர் மராத்தி கோலே
நாடும் வீடும் வெவ்வேற இல்லடா
நீயும் நானும் ஒரு தாயி புள்ளடா
பொறப்பில் இங்க எல்லாரும் ஒன்னுடா
எல்லாருக்கும் கொடுக்கும் இந்த மண்ணுடா
போடுடா தண்டோரா
போய் சொல்லுடா ஊரூரா
போராடி விடுதலை
நம்ம கையில வந்துச்சுடா
அதிரடி காட்டு, அதிரட்டும் மக்கா
தாளமிட்டு ஆடு, அய்யா அய்தக்கா
தேக்கு மேக்கு வட கிழக்கு, ஒன்னாச்சு எக்கா
நிலம் மித வாழட்டும் வானம் நம் பல்லாக்கா
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா
Written by: Madhan Karky, Madhan Karky Vairamuthu, Maragathamani
instagramSharePathic_arrow_out

Loading...