Paroles

ஹே ஹே ஹே ஹே தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u ஹே பறக்குது பறக்குது mass'u mass'u mass'u ஹே யாரு நான் யாரு நீ kettu பாரு டா நா கெட்ட பைய டா அட காசு கெடச்ச ரொம்ப நல்லவன் நான் தானடா ஹே கட்டு கட்டாக புது note'u கெடச்ச அந்த ஆண்டவன் நான் தானடா என் மனசும் ரொம்ப லேசு ஏன் இதயத்தில் இல்ல தூசு ஹே நானே நானே எனக்கு boss'u தான் ஹே Bring the beat back தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u ஹே ஹே ஹே ஹே தெறிக்குது தெறிக்குது mass'u இது கன்னா பின்னா mass'u ஹே பறக்குது பறக்குது mass'u இது பக்க பக்க mass'u ஹே கலக்குது கலக்குது mass'u இது mass'uக்கேல்லாம் mass'u ஹே இனிமே ஹே இனிமே இவன் தொட்டது எல்லாம் காசு ஹே ஹே ஹே என்னோட photo இல்லாத ஒரு police station இங்க இல்ல நான் அந்த காந்தியப் போல இல்ல ஹே ஆனாலும் பிரபலம் தான் அதனால் எனக்கு தினம் problem தான் என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான் ஹே அதுவரை தினம் என் உயிர் எடுப்பான் இந்த வாழ்க்கைக்கு இல்ல lease'u அந்த currency'ல் புளிவேன் juice'u அட திக்கே தெரியாத கடிவாளம் கடையாத புயல் காத்தப் போல என்கூட நீ வீசு தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u மம் மம் மம் மாமறை ஈன்ற மாமுகிலே மானிடர் மேலே பொளிவீரே நாவிது வடிவந்த தாரகையே தாகம் தணிக்க எழுவீரே ஹோசனா ஹோசனா யூதரின் மன்னனே ஹோசனா ஹோசனா ஹோசனா தேவரின் மைந்தரே ஹோசனா தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u மம் மம் மம் ஹே தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u ஹே பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u ஹே தெறிக்குது தெறிக்குது mass'u mass'u mass'u mass'u ஹே பறக்குது பறக்குது mass'u mass'u mass'u mass'u மம் மம் மம்
Writer(s): Yuvan Shankar Raja, Madhan Karky Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out