Clip vidéo

Berklee Indian Ensemble feat. Shreya Ghoshal - Sundari Pennae
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Berklee Indian Ensemble
Berklee Indian Ensemble
Interprète
Shreya Ghoshal
Shreya Ghoshal
Interprète
COMPOSITION ET PAROLES
D. Imman
D. Imman
Composition
Yugabharathi
Yugabharathi
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Annette Philip
Annette Philip
Production

Paroles

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ எத்தனை விதமாய் உன்னயும் புகழ்ந்தான் என்பதை அறிய வருகிறது ஒரு ஆசையே உன்னயும் ஒருவன் வென்றிட பிறந்தான் என்பதை உணர முடிகிறது உயிர் தோழியே இந்த பிறவி கொண்ட பயனை அன்பில் விளங்கிவிடடி எல்லா அறையில் என்னை கடந்து செல்ல அவனை திருடி அடயாளம் உனக்கென்றும் வந்தானடி சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்ல மெதுவா சட்டென்று தொட்ட அவ்னோடு எண்ணம் என் கனவா சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ
Writer(s): Yugabharathi, D. Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out