Clip vidéo

Thayaga Naan - Video Song | Dada | Kavin | Aparna Das | Jen Martin | Ganesh K Babu | Olympia Movies
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Jen Martin
Jen Martin
Interprète
Sathya Narayanan
Sathya Narayanan
Interprète
COMPOSITION ET PAROLES
Jen Martin
Jen Martin
Composition
Vishnu Edavan
Vishnu Edavan
Paroles/Composition

Paroles

தாயாக மாறிடுவேன், உனக்காக தவறிய நான் மண்டியிட்டேன், உனையேந்த ஹஹஹ ஹஹஹ ஹஹஹா ஹஹஹ ஹஹஹ ஹஹஹா வா, வா என்னுயிரே மீண்டும் ஒரு ஜெனனம் கொடு வாடா என் மகனே தந்தை என பதவி கொடு சிறியவன் நான் சிறியவன்தான் உலகின் பார்வையிலே பெரியவன் நான் பெரியவன்தான் உந்தன் கண்களிலே மெதுவா, மெதுவா உனை நான் அணைக்க உயிரும், உயிரும் ஒன்றாய் இணைக்க ஓ சித்திரை நீ, செந்தமிழ் நீ வார்த்தைகள் இல்லை அழைக்க சூரியன் நீ, விண்வெளி நீ ஏழை கையில் ரத்தினம் நீ ஹஹஹ ஹஹஹ ஹஹஹா ஹஹஹ ஹஹஹ ஹஹஹா தாயாக மாறிடுவேன், உனக்காக தவறிய நான் மண்டியிட்டேன், உனையேந்த ஹஹஹ ஹஹஹ ஹஹஹா ஹஹஹ ஹஹஹ ஹஹஹா
Writer(s): Vishnu Edavan, Jen Martin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out