album cover
Devathai
2 754
Tamoul
Devathai est sorti le 27 mars 2024 par Sahi Siva Music Ltd dans le cadre de l'album Unnaale
album cover
AlbumUnnaale
Date de sortie27 mars 2024
LabelSahi Siva Music Ltd
Qualité mélodique
Acoustique
Valence
Dansabilité
Énergie
BPM70

Crédits

INTERPRÉTATION
Sahi Siva
Sahi Siva
Interprète
COMPOSITION ET PAROLES
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Paroles/Composition

Paroles

[Intro]
Think of me when you're alone
[Intro]
Mmm
Mmm
Oh...
Oh...
Oh...
[Verse 1]
போகிறேன் போகிறேன்
நீ போறது போகட்டும் போகிறேன்
காதலின் தோல்வியே அறிந்தேன்...
[Verse 2]
தேடுறேன் தேடுறேன்
நீ போறத்தின் காரணம் தேடுகிறேன்
தேடியே பாடுதே மனமே...
[PreChorus]
ஒரு முறை இல்லை என்கிறாய்
மறு முறை தாங்க சொல்கிறை
அடி, இதுவரை சொன்ன சொல்லில்
கொஞ்சமாவது உண்மை உள்ளதா?
[PreChorus]
எதுக்கடி காதல் காட்டினை?
உனக்கென என் மேல் சாய்கிறாய்
எனக்குனை தேவையான நேரம் பார்த்து
போனால் ஞாமா?
[Chorus]
உனக்கென துடிக்கும் என் உயிரே
நீ என்னக்கென வேணாம் என்பதிலே
உறக்கமே இல்லாதேன் கனவே கலைகிறதே...
[Verse 3]
தேவதை தேவதை
நீ எனக்கென பிறந்தோரு தேவதையே
தள்ளி நீ போவது தவறே
[PreChorus]
விதிமுறை இல்லா காதலே
அது பிழைக்காமல் தோன்றும் பாரமே
அடி மனாமினி உன்னைத் தேட
உந்தன் கண்கள் என்னை தேடுமோ?
[PreChorus]
உன் அழகாலே கொல்லும் கண்களை
நீ அறியாமல் சொல்லும் பொய்களை
மறுபடி நீயும் வந்தால்
எந்தன் நெஞ்சம், உன்னை நம்புமோ?
[Chorus]
உனக்கெனே துடிக்கும் என் உயிரே
நீ எனக்கெனே வேணாம் என்பதிலே
உறக்கமே இல்லாதேன் கனவே கலைக்கிறதே
உலகமே வியக்கும் காதலிலே
இருவரும் சேரும் பாக்கியமே
இரக்கமே இல்லாதுன் மனமேன் மறுக்கிறதே?
[Outro]
Oh...
Oh...
Oh...
Mmm...
Mmm...
Mmm...
Written by: sahiththiyan sivapalan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...